Sunday 22 March 2020

கரோனா

இந்தியாவில் இன்று ஒரு பொன்னான நாள், காரணம் கரோனா.

சமீப நாட்களில் உலகமே கரோனாவை பற்றிதான் பேசிக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும், ஸ்வாசித்தஊம், பகுத்தறிவுத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

சீனாவில் ஏதோ ஒரு பக்கி ஒரு இன்னுமொரு பக்கி பாம்பை தின்று அந்த பக்கிப்பாம்பு ஒரு வவ்வாலை தின்றதால் இந்த வைரஸ் உருவாகி பின்னர் வண்ணாரப்பேட்டை வக்கில்லாத கூட்டம் பெருகியது போல் பெருகி இன்று உலகில் பல உயிர்களை குடித்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இல்லை மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று ஒரு பேச்சும் அடிபடுகிறது, எது எ[எப்படியோ..
கரோனாவேதான் 

சீனாவில் பல உயிர்களை பலிவாங்கி பின்னர் இத்தாலியில் கொத்து கொத்தாக உயிர்களை மாய்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில் உஷாராக இல்லையென்றால் கரோனா நம்ம நிஜாரை அவுத்து பேஜாராக ஆக்கிவிடும் என்று உணர்ந்த அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த செய்த யோசனைகளில் இன்று நடத்தப்பட்ட மக்கள் ஊரடங்கு.

இதை வழக்கம் போல கே......வில் தங்கம் கடத்தும் கூட்டமும், பகுத்தறிவுசும், அல்லேலயும் முரசொலி வாசகர்களும் நக்கலடித்தாலும் நாட்டில் உயிருக்கு பயந்த கூட்டம் வூட்டுக்குள்ளேயே அடங்கியிருந்தது உண்மை.

அதுவுமில்லாது ஐந்து மணிக்கு எல்லோரும் தட்டு, மணி, கைதட்டல் என்று அமர்க்கள படுத்திவிட்டார்கள்.

யோவ் மோடி யுக புருஷனையா நீர் ..................இனி உமது எதிரிகள் புலம்பட்டும்...........

Follow kummachi on Twitter

Post Comment