Pages

Wednesday, 31 March 2010

நியூட்டனின் விதிகள்


உபயம் (மின்னஞ்சல்)


நம்ம பயபுள்ள ஒருத்தனுக்கு ஒரு விபரீத ஆசை. இந்த உலகத்தில ஏதாவது புதுசா கண்டு பிடிச்சு பிரபலம் ஆய்டனும்னு.
ரொம்ப நாளா ரூம் போட்டு யோசிச்சானாம்.

ஒரு நாளைக்கு திடீர்னு துள்ளி குதிச்சு “ நான் கண்டு பிடிச்சிட்டேன் நான் கண்டு பிடிச்சிட்டேன்” னு ஆர்கிமிடிஸ் மாதிரி தெருவில ஓடினானாம்.

எதிர்க்க வந்தவன் நிறுத்தி கேட்டானான் என்னாடா “விஷயம் இந்த குதி குதிக்கிறே”

நியூட்டனின் “LAWS OF MOTION” இன்னும் ஒரு விதி கண்டு பிடிச்சிருக்கேன் அப்படின்னு சொன்னானாம்.

இன்னாடா விதி சொல்லுன்னு கேட்டானாம் எதிர்க்க வந்தவன்.

Loose motion can never be done in slow motion


பயபுள்ள பெருமையா சொன்னானாம்.

“ங்கொக்க மக்கா ஒரு தினுசாத்தான் இருக்கானுங்க.”

ஒரு ரெண்டு நாளா நான் ரூம் போட்டு யோசிச்சு இதை எப்படி நம்ம தமிழ் பாடத்தில கொண்டு வருதுன்னு கண்டு பிடிச்சிட்டேன்.

“வைத்தால மெதுவா(ல) தான் போக முடியும்”.

“பதிவர் சங்கத்து ஆளுங்க அடிக்க வரானுக ஓடு ஓடு”

“சும்மா சிரிச்சுபுட்டு வோட்டப் போடுங்க, தவறாம பின்னூட்டமும் போடுங்க, உங்களுக்கு நியூட்டனின் புதிய விதி பிரச்சனை வராம எல்லா சாமியாருங்களும் அருள் புரிவாங்க”.

9 comments:

  1. என்னாது உல்டாவா போட்டுட்டு ஓட்டு கேக்கறது:))

    ReplyDelete
  2. அண்ணே.. எப்படீனே?..

    படம் எங்க புடிச்சீங்க.. சூப்பராயிருக்கு..
    ஏன்ணே.. சதையில்லாட்டி, எல்லாப்பக்கமும் வரும்மேணே..

    அதையும் கொஞ்சம் மனசுல வெச்சுக்குங்க...ஹா..ஹா

    ReplyDelete
  3. பட்டாபட்டி, வானம்பாடி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. நன்றி எதுக்குனே.. ?

    எனக்கு பதில் சொல்லுங்கணே...ப்ளீஸ்

    ReplyDelete
  5. பட்டாபட்டி பதில் சொல்லாம விடமாட்டீங்க போல, படம் எங்கே எடுத்தேன்னு தானே கேக்கறீங்க, நமக்கு தெரிஞ்ச பயபுள்ளதான், அவனுக்கு தெரியாம (நம்ம நித்திய எடுத்தாரு இல்லை அவர்கிட்ட சொல்லித்தான்) எடுத்தேன்.

    ReplyDelete
  6. இந்த பதிவு உதிச்ச இடம் எவ்விடமோ?

    ReplyDelete
  7. every "motion" has an equal and opposite reaction...... AAAAAAAAAA!!!!

    ReplyDelete
  8. டாக்டர் கும்மாச்சி வாழ்க.

    தமிழ் மணம், தமிழிஷில் ஒட்டுப் போட்டாச்சு..

    ReplyDelete
  9. மங்குனி அமைசர் இத படிக்கல , படிக்கல , படிக்கல

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.