இயற்பெயர்
|
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
|
நிலைத்த பெயர்
|
டெண்டுல்கர்
|
தற்போதைய பதவி
|
எம்.பி.
|
தற்போதைய தொழில்
|
பெவிலியனில் நகம் கடிப்பது
|
உபரி தொழில்
|
விளம்பரங்கள்
|
பலம்
|
பி.சி.சி.ஐ, கவாஸ்கர் முதல் எல்லா “கர்” களும்
|
பலவீனம்
|
உண்மையான கிரிக்கட் பிரியர்கள்
|
தற்போதைய சாதனை
|
ஸ்டம்புகள் விழுவது
|
நீண்டகால சாதனை
|
நூறு சதங்கள்
|
சமீபத்திய எரிச்சல்
|
எல்லா பந்து வீச்சாளர்களும்
|
நீண்டகால எரிச்சல்
|
இந்தியாவின் வெற்றிக்கு ஆடாதது
|
தற்போதைய சொத்து
|
ஏராளம்
|
பிடித்த வார்த்தை
|
சதம்
|
பிடிக்காத வார்த்தை
|
ஒய்வு
|
எதிர்கால திட்டம்
|
மகனை இந்திய டீமில் சேர்ப்பது.
|
அடுத்த ரெகார்ட்
|
அப்பாவும், மகனும் இந்திய டீமில் ஆடுவது
|
|
|
சிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க
Tuesday 27 November 2012
டெண்டுல்கர் பயோடேட்டா
Labels:
சமூகம்,
நிகழ்வுகள்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
கலக்கல் பயோடேட்டா! காலத்திற்கு ஏற்றது! அடுத்த ரெகார்டு அப்பாவும் மகனும் டீமில் ஆடுவது! நடந்தாலும் ஆச்சர்யபட எதுவுமில்லை!
வருகைக்கு நன்றி சுரேஷ்.
\\உபரி தொழில் விளம்பரங்கள்\\ மெயின் தொழில் விளம்பரங்கள் இல்லியா? கிரிக்கெட் தான் உபரி தொழில்ன்னு நினைச்சேன்!!
\\பலம் பி.சி.சி.ஐ, கவாஸ்கர் முதல் எல்லா “கர்” களும்.\\ கவாஸ்கர் இவரை எப்படியாவது கவிழ்க்கலாம் என்று பார்க்கிறவர், அவரை இந்த லிஸ்டில் இருந்து தாராளமாக நீக்கி விடலாம்!!
வருகைக்கு நன்றி ஜெயதேவ்.
அண்ணே நீங்களும் தான் சொதப்பலா எழுதுறீங்க...பேசாம கடையை மூடுங்கண்ணே...
-:)
சிரிச்சுட்டே வாசிங்க PLZ...
ரெவ்ரி என்ன இப்புடி சொல்லிப்புட்டீங்க?\
ஹா ஹா ஹா !!!
ரொப்ப கடுப்புல இருக்கீங்க போலிருக்கே! நானும்தான் நண்பா.
செம கடுப்பு பாஸ்.
இன்றைய பயோடேட்டா...! விரைவில் மாறும்... மாறட்டும்...
tm3
"இன்றைய பயோடேட்டா...! விரைவில் மாறும்... மாறட்டும்..."
மாறினாலும் இந்திய கிரிகட்டுக்கு ஆப்புதான்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.