Pages

Thursday, 10 January 2013

அடுத்த ஆத்தா ரெடி

என்னை மிரட்டமுடியாது..........பயப்படமாட்டேன்......டி.டி.எச்சில் வெளியிடுவேன்............ஆனால் இப்போ இல்லை...................கமல்

முதலில் டி.டி.எச்சில் பணம் கட்டியவர்களுக்கு திருப்பிக்கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க.......................&%#அவசரப்பட்டு பணம் கட்டி ஆந்தை போல் முழிக்கும் சங்கம்.


தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயர்.......கி.வீரமணி ஆதரவு........சருகுகளின் சலப்புகள் தானே அடங்கும்............

அஞ்சா நெஞ்சனை சருகு என்கிறீர்களா...........மதுரைப்பக்கம் போயிடாதீங்க உங்களுக்கு நொங்குதாண்டி

இந்திய வீரர்களை பாக் ராணுவம் கொல்லவில்லை............ஹீனா ரப்பானி.

ஆமாம் அவங்களே கொன்னுகிட்டாங்க............அடுத்த ஆத்தா ரெடி.

EMI  கட்டாமலே வீடு வச்சிக்கலாம்..................அமர்ப்ரகாஷ் விளம்பரம்.

இன்னாது கட்டாமலேயே (சின்ன) வீடு வச்சிக்கலாமா? ...........#$% தெய்வமடா நீங்க.

தன்னை ஒருவன் உரசினான் என்பதற்காகவே, தீக்குளித்து செத்துப்போனாள் தீக்குச்சி.......................ட்விட்டரில் விவாஜி

கவிதை கவித கவுஜ.....................

வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது ............#$ ரயில் கட்டண உயர்வு பற்றி தமிழக முதலமைச்சர் 

வெந்த புண் என்று பஸ் கட்டண உயர்வை சொல்லுறாங்களோ அம்மா. 

ஃபேஸ் புக்கிலும் சச்சின் சாதனை, ஒரு கோடி ஃபேன்ஸ்..........#$%செய்தி 

ஏண்டா நீங்க அடங்கவே மாட்டீங்களா?

அரசு வழங்கும் பொங்கல் பைகளில் அம்மா படம்.

ஒரு வேளை சொந்தக்காசில் கொடுக்குறாங்களோ? 

அனைத்து சாதி ஒற்றுமைக்காக பாடுபடுகிறார் எங்கள்  மருத்துவர் ஐயா.......பா.ம.க.

அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிறாரே?..........இதுதான் தனியா விட்டா தன்னால புலம்பறது  என்பதா? 

தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று தலைவரே சொல்லி இருக்கிறார்................................அஞ்சா நெஞ்சன்.

ரைட்டுதான் அங்கே வாரிசு பிரச்சினையெல்லாம் கிடையாது. அதைதான் சூசகமா சொல்லுறாரு தலீவர்.

 





8 comments:

  1. ஹா ஹா ஹா !!
    நகைச்சுவையுடன் கலந்த, சிந்தனை செய்தி தொகுப்பு, சொன்னவிதம் அருமையா இருக்கு, படிக்க தூண்டுகிறது.

    ReplyDelete
  2. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ஆகாஷ்.

    ReplyDelete
  3. எஸ். ரா வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. தன்னை ஒருவன் உரசினான் என்பதற்காகவே, தீக்குளித்து செத்துப்போனாள் தீக்குச்சி.......................ட்விட்டரில் விவாஜி

    இது சூப்பர்.

    அனைத்தும் அருமை கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  5. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமையா சொன்னிங்க....."உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....."

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.