இணையத்தில் சுட்டவை
ரீ சார்ஜ் செய்தே நொந்தவரின் புலம்பல்
என் மரணம் கூட
அவளுக்கு தெரியாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்
என் நெற்றியில் இருக்கும்
ஒரு ரூபாய் காசுக்கும்
ரீ சார்ஜ் செய்ய சொல்லுவாள்
பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி
நண்பேன்டா...........
எனர்ஜி ரகசியம்
நம்ம ஆளுங்கப்பா
ம்.. நாட்டுல அலப்பறிகளுக்கு அளவே இல்லாம இருக்கு போல...
ReplyDeleteகவிதை ஏங்க இம்புட்டு கொலைவெறியோட...!
வருகைக்கு நன்றி சௌந்தர்.
ReplyDeleteகடைசி இரண்டும் ரொம்ப கொடுமை...
ReplyDeleteதனபாலன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteநல்ல நல்ல பகிர்வுகள்
ReplyDeleteகும்மாச்சி அண்ணா.
ரூம் போட்டு யோசிச்சாலும் இந்தளவுக்கு தொனுமான்னு தெரியலை . ஒவ்வொன்றையும் படித்தபோது மனதிற்குள் ஒரு புண் சிரிப்பு ஏற்ப்படுகிறது அருமை நண்பரே .....
ReplyDeleteஎனது தளம்
சிவாவின் கற்றதும் பெற்றதும்