Wednesday 22 May 2013

சிரிச்சுட்டு போங்க

இணையத்தில் சுட்ட சில நகைச்சுவை படங்கள்

வெட்டி வேலை




ரூம் போட்டு யோசிப்பாரோ


டாக்குட்டர்


அதானே நாங்களும் பயப்படல


வெளங்கிடும்


திஸ் இஸ் டூ மச்

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

அருணா செல்வம் said...

வெயிட் டாக்டர் நகைச்சுவை சூப்பர் கும்மாச்சி அண்ணா.
கடைசி படம் மனத்தைத் தொட்டது.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

குட்டன்ஜி said...

மம்மி/தாய்---சிரிக்க அல்ல,சிந்திக்க!

கும்மாச்சி said...

குட்டன் உண்மை, சிந்திக்க வேண்டிய விஷயம்தான், வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் கலகல... முடிவில் MUMMY கொடுமை...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அழகு...
ரசிக்கும்படிஇருந்தது......


Mummy-க்கும் அம்மாவுக்கும் உண்மையான வித்தியாசம் இதுதான்

கும்மாச்சி said...

சௌந்தர் வருகைக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் said...

மனம் விட்டு சிரித்தேன்... நன்றி..

கும்மாச்சி said...

கருண் வருகைக்கு நன்றி.

மாதேவி said...

சிரி..சிரி......

.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மாதேவி

Unknown said...

உங்கள் கிளி ஜோதிடத்தைப் பார்த்ததும் ,என் கிளியும் பறந்து வந்தது ,,இந்த கிளி பேசியது கடந்த 17அன்றுதான் ..
''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளியே படிச்சு சொல்லுதே !''
http://jokkaali.blogspot.in/2013/05/blog-post_5376.html

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த சிரிப்புகள்..

கும்மாச்சி said...

பகவான்ஜி, ராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி, த.ம. 7க்கும்தான்.

test said...

உங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.