tag:blogger.com,1999:blog-8497516841900162314.post1567175798071297078..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 4கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-51229804697739401892011-08-15T19:57:52.111+03:002011-08-15T19:57:52.111+03:00ஒரு நாளில் 3 பதிவுகளை போட்டு திகைப்பில் ஆழ்த்துபவர...ஒரு நாளில் 3 பதிவுகளை போட்டு திகைப்பில் ஆழ்த்துபவர்,அவருக்கு ஒரு நாளைக்கு 48 மணிநேரம் போல,நிச்சயம் அவ்ர் நிறைய சாதிப்பார்.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-72251299019618211362011-08-15T19:10:03.547+03:002011-08-15T19:10:03.547+03:00டக்கால்டி உண்மை அவர் புகழ்ச்சி பிடிக்காதவர்தான் என...டக்கால்டி உண்மை அவர் புகழ்ச்சி பிடிக்காதவர்தான் என்பது அவர் சுய அறிமுகத்திலே தெரிகிறது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-16610381661517740252011-08-15T19:08:54.938+03:002011-08-15T19:08:54.938+03:00நண்டு சார் வருகைக்கு நன்றிநண்டு சார் வருகைக்கு நன்றிகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-64552693912059101062011-08-15T19:05:13.573+03:002011-08-15T19:05:13.573+03:00சி பி ஸ்பெஷல்...நல்ல பதிவு...என் சுதந்திர தின வாழ்...சி பி ஸ்பெஷல்...நல்ல பதிவு...என் சுதந்திர தின வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-88664082991326263282011-08-15T18:58:13.732+03:002011-08-15T18:58:13.732+03:00Annan c.p pugazchi pidikkathavar...he he..Annan c.p pugazchi pidikkathavar...he he..டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-86406645661293729832011-08-15T18:31:27.422+03:002011-08-15T18:31:27.422+03:00அசத்தலான விமரிசனம் .அசத்தலான விமரிசனம் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-13848518066423145692011-08-15T18:29:40.894+03:002011-08-15T18:29:40.894+03:00அசத்தலான விமரிசனம் .அசத்தலான விமரிசனம் .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-81973447147249942872011-08-15T18:27:34.373+03:002011-08-15T18:27:34.373+03:00ஒரு திருத்தம்: அவர் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட...ஒரு திருத்தம்: அவர் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபட மாட்டார் என்று சொல்லியிருக்க வேண்டும். மற்றபடி, திரைப்பட விமர்சனம் எழுதுவதில்.....kinggggg! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-520193780288918512011-08-15T17:46:23.563+03:002011-08-15T17:46:23.563+03:00"அவரது எதிர்காலம் ஒளிமயமாயிருக்கும் என்பது என..."அவரது எதிர்காலம் ஒளிமயமாயிருக்கும் என்பது எனது கணிப்பு மட்டுமல்ல; ஆணித்தரமான நம்பிக்கையும் கூட!"

வாழ்த்துக்கு நன்றி சேட்டை.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-28717068292411005212011-08-15T17:42:20.137+03:002011-08-15T17:42:20.137+03:00சி.பி.எஸ் என்றால் கடுமையான உழைப்பு! வம்பு, தும்புக...சி.பி.எஸ் என்றால் கடுமையான உழைப்பு! வம்பு, தும்புக்குப் போகாமல் அனைவரிடமும் அனுசரித்துப் போவது! விடாமுயற்சி! தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், நேற்று பதிவு ஆரம்பித்தவர்களையும் உற்சாகப்படுத்துவது, பாராட்டுவதில் தாராளம்; அனேகமாய் விமர்சிக்கிற வழக்கமே இல்லாதவர்!

He is destined for greater things in the days to come!

அவரது எதிர்காலம் ஒளிமயமாயிருக்கும் என்பது எனது கணிப்பு மட்டுமல்ல; ஆணித்தரமான நம்பிக்கையும் கூட!

’தல’யைப் பத்தி எழுதினதுக்கு மிக்க நன்றி!

ம.தி.சுதா மீண்டும் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன். வலையுலகத்தில் வெற்றிடமே கூடாது என்று நம்புகிறேன்.

இருவருக்கும் வாழ்த்துகள்! உங்களுக்குப் பாராட்டுக்கள்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-53621014908287744412011-08-15T17:30:31.684+03:002011-08-15T17:30:31.684+03:00நன்றி விக்கிநன்றி விக்கிகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-59943989981100271542011-08-15T17:16:59.578+03:002011-08-15T17:16:59.578+03:00super maapla!super maapla!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com