tag:blogger.com,1999:blog-8497516841900162314.post2945249354034940500..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: டி.எம்.எஸ் - -கண்ணீர் அஞ்சலி கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-37163474926353863262013-05-26T06:59:43.053+03:002013-05-26T06:59:43.053+03:00காலத்தால் அழியாத கணீர் என்ற குரல் என் அபிமான பாடகர...காலத்தால் அழியாத கணீர் என்ற குரல் என் அபிமான பாடகர் இன்பத் தமிழ்காத்து நின்ற கோமகன் டி .எம் .எஸ் ஆன்மா சாந்தி பெற எனது அஞ்சலிகளும் இணையட்டும் இங்கே !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-24838543993661499772013-05-25T18:24:57.263+03:002013-05-25T18:24:57.263+03:00அவரின் சிறப்பிற்கு நன்றி...
அவரது ஆத்மா சாந்தியடை...அவரின் சிறப்பிற்கு நன்றி...<br /><br />அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-174005930734753892013-05-25T16:47:16.601+03:002013-05-25T16:47:16.601+03:00அமுதவன் உண்மை. அவருடைய குரலுக்கு இன்னும் மாற்று வர...அமுதவன் உண்மை. அவருடைய குரலுக்கு இன்னும் மாற்று வரவில்லை.<br /><br />வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-11239575035852607012013-05-25T16:35:20.523+03:002013-05-25T16:35:20.523+03:00நல்ல அஞ்சலி. அவருடைய ஆண்மைக்குரலுக்கு மாற்று இன்னம...நல்ல அஞ்சலி. அவருடைய ஆண்மைக்குரலுக்கு மாற்று இன்னமும் தமிழ்த்திரையுலகில் வரவில்லை. அந்த அளவுக்கு பாவமும் உணர்ச்சியும் வெளிப்படுத்தும் பாடகர்களும் யாரும் தமிழில் இதுவரை வரமுடியவில்லை. சமயங்களில் தம்மைப் பற்றி மிக உயர்வாக அவரே பேசிக்கொள்வார் என்பது மட்டும்தான் அவரிடம் இருந்த ஒரே குறை. ஆனாலும் நாம் நேரில் பாராட்டும்போது அவர் சொல்லும் ஒரே வார்த்தை "எல்லாம் முருகன் செயல். அவன்தானேப்பா இந்தத் தொண்டையைக் கொடுத்தான். இந்தப் பெருமை எல்லாம் அவனுக்குத்தானேப்பா சேரணும்" என்பார். சென்ற வருடத்தில் ஒரு திருமண வரவேற்பில் அவரை மூன்றாவது முறையாக சந்திக்க நேர்ந்தது. கைகுலுக்கியபோது அவரது நடுங்கிய கரங்கள் அப்போதேயே மனதை என்னவோ செய்தது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-20287909917520701952013-05-25T15:57:12.885+03:002013-05-25T15:57:12.885+03:00பகவான்ஜி உண்மைதான், அவரது தமிழ் உச்சரிப்பு மிகவும்...பகவான்ஜி உண்மைதான், அவரது தமிழ் உச்சரிப்பு மிகவும் சுத்தம்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-77455750040132922522013-05-25T15:52:02.179+03:002013-05-25T15:52:02.179+03:00தமிழ் உச்சரிப்பை உலகிற்கு சொன்ன தமிழ்த் தாயின் தல...தமிழ் உச்சரிப்பை உலகிற்கு சொன்ன தமிழ்த் தாயின் தலைமகன் TMS !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com