tag:blogger.com,1999:blog-8497516841900162314.post5452868068305483061..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: அகில உலக அம்மாவும், கேப்டனும், நீலம் புயலும்.கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-26510913849693368162012-11-01T13:51:06.468+03:002012-11-01T13:51:06.468+03:00கும்மாச்சி,
//அம்மாவை எதிர்த்தால் என்ன ஆகும் என்...கும்மாச்சி,

//அம்மாவை எதிர்த்தால் என்ன ஆகும் என்பதை கேப்டன் புரிந்து கொண்டிருப்பார். //

வெநாட்டில் இருக்கும் தில்லில் இப்படிலாம் சொல்லுறிங்க,இன்னேரம் உங்க எதிரிகள் இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அவங்களை திட்டியதற்கு ஆதாரமாக காட்டும் போது பாருங்கள் அம்மாவையே இப்படி சொல்லுறார் என்றால் என்னை என்ன சொல்லி இருப்பார்னு போட்டு கொடுப்பாங்கோ :-))

தாயகம் திரும்பூம் போது வலை வீசி பிடிக்கப்பட்டார் "ஆபாசமாக எழுதிய பதிவர்னு" நியூஸ் போடுவாங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-26896071912846843212012-10-31T18:50:11.882+03:002012-10-31T18:50:11.882+03:00எஸ்.ரா. வருகைக்கு நன்றி.
எஸ்.ரா. வருகைக்கு நன்றி.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-19544936194419529712012-10-31T18:48:14.904+03:002012-10-31T18:48:14.904+03:00ம் ...ம் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-8892511904608363592012-10-31T08:56:09.476+03:002012-10-31T08:56:09.476+03:00கண்டிப்பா இந்த ஆட்சியும் கடந்து போகும்....
நன்றி,...கண்டிப்பா இந்த ஆட்சியும் கடந்து போகும்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-73581188649765678432012-10-30T16:25:17.618+03:002012-10-30T16:25:17.618+03:00சுரேஷ், ஹாஜா வருகைக்கு நன்றி.
சுரேஷ், ஹாஜா வருகைக்கு நன்றி.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-76252291041092278192012-10-30T14:39:45.107+03:002012-10-30T14:39:45.107+03:00#இதைவிட ஒரு கேவலமான அரசியல் வேறெங்கும் பார்க்கமுடி...#இதைவிட ஒரு கேவலமான அரசியல் வேறெங்கும் பார்க்கமுடியாது.#

ரொம்ப சரி..இதெல்லாம் ஒரு பொழப்பா?அதுவும் மெஜாரிட்டியில் இருக்கும் ஒரு கட்சிக்கு?!NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-55638506476557732012-10-30T14:36:53.147+03:002012-10-30T14:36:53.147+03:00அம்மாவின் ஆணவம் உலகம் அறிந்தது! கேப்டனும் சற்று பொ...அம்மாவின் ஆணவம் உலகம் அறிந்தது! கேப்டனும் சற்று பொறுத்திருக்க வேண்டும் பத்திரிக்கையாளரிடம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-62476065473003447682012-10-30T13:59:50.157+03:002012-10-30T13:59:50.157+03:00தனபாலன் வருகைக்கு நன்றி.
தனபாலன் வருகைக்கு நன்றி.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17100309687283788922012-10-30T12:25:20.081+03:002012-10-30T12:25:20.081+03:00இந்த நிலை மாறும்...இந்த நிலை மாறும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-78563868117910012532012-10-30T12:12:16.055+03:002012-10-30T12:12:16.055+03:00இதுவும் கடந்து போகும்.................வருகைக்கு நன...இதுவும் கடந்து போகும்.................வருகைக்கு நன்றி சேட்டை.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-76974461207805671032012-10-30T12:09:00.289+03:002012-10-30T12:09:00.289+03:00//அடுத்த இந்திய பிரதமராக வேண்டிய தகுதி உங்களுக்கு ...//அடுத்த இந்திய பிரதமராக வேண்டிய தகுதி உங்களுக்கு நன்றாகவே இருக்கிறது.//

இதென்ன, மூன்றாவது புயல் எச்சரிக்கை மாதிரி? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com