tag:blogger.com,1999:blog-8497516841900162314.post5938189948981588589..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: கொஞ்சம் சிரிங்க பாஸ் கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-42387915975029744682013-07-31T10:28:19.212+03:002013-07-31T10:28:19.212+03:00அனைத்தும் அருமை...!!!அனைத்தும் அருமை...!!!nisar.blogspot.comhttps://www.blogger.com/profile/12975702720706753990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-47470140514840106122013-07-30T02:44:14.656+03:002013-07-30T02:44:14.656+03:00இப்போ என்னை லவ் பண்றியா இல்லையா//
இது இங்கே பிலிப...இப்போ என்னை லவ் பண்றியா இல்லையா//

இது இங்கே பிலிப்பைனி பெண்கள் மிரட்டலா எங்களை கேக்குற மாதிரியே இருக்கே ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-41633186108878727592013-07-30T01:28:16.517+03:002013-07-30T01:28:16.517+03:00கொஞ்சம் சிரித்தேன் கும்மாச்சி அண்ணா.கொஞ்சம் சிரித்தேன் கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-14399003029089256612013-07-29T21:59:09.972+03:002013-07-29T21:59:09.972+03:00 கடவுளை படைத்த விஜய் அவரோட ரசிகர்களுக்கு கொஞ்சம் அ... கடவுளை படைத்த விஜய் அவரோட ரசிகர்களுக்கு கொஞ்சம் அறிவையும் படைத்திருக்கலாம்சங்கர் ಶಿವಮೊಗ್ಗhttps://www.blogger.com/profile/02630194057045314430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-86541214789599581012013-07-29T21:19:54.141+03:002013-07-29T21:19:54.141+03:00\\ரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க...\\ரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.
வீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க.\\

பொண்ணு பார்க்க அப்பா அம்மா, சகோதரிகளை மட்டும் அனுப்பலாம், எல்லாம் ஃபிக்ஸ் ஆயிட்ட நீங்க நேரில் போய்ப் பார்க்கலாம்........எப்பூடி .....!!!!

\\எனக்கு மூணு வயசு இருக்கும்பொழுது எல்லாப்பெண்களும் என்கிட்டே கிஸ் கேட்டாங்க நானும் வஞ்சனையில்லாமக் கொடுத்தேன்.
இப்பத் திருப்பிக்கேட்டா கொடுக்கமாட்டேன்னு அடிக்க வராங்க ........நன்றி கெட்ட உலகமடா...\\ நீங்க யாருகிட்ட குடுத்தீங்களோ, அவங்ககிட்டேயே இப்போ வட்டியும் முதலுமா திருப்பி கேட்டிருக்கணும், [ஐயோ சாமி..........நினைச்சே பார்க்க முடியலியே!!] யார்கிட்டயோ குடுத்திட்டு எங்க கிட்ட கேட்கிறாயான்னு மொத்த வர்றாங்க!!

\\மவனே...........என்ன ஆசிட் வாங்க வைக்காதே...........\\ சின்னக் குழந்தைகள் பாவம்யா.....இந்த டயலாக் எல்லாம் டூ மச்..........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-91769261798420704152013-07-29T13:11:19.192+03:002013-07-29T13:11:19.192+03:00கலக்கல் தொகுப்பு! நன்றி!கலக்கல் தொகுப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-46841820952257725472013-07-29T12:28:47.918+03:002013-07-29T12:28:47.918+03:00சிரித்தேன்!சிரித்தேன்!ADAMhttps://www.blogger.com/profile/18096341533405250405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-74670382350028168762013-07-29T11:23:57.611+03:002013-07-29T11:23:57.611+03:00சென்னை பித்தன், சங்கவி, வினோத் வருகைக்கு நன்றி.சென்னை பித்தன், சங்கவி, வினோத் வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-4727598215188236672013-07-29T11:12:19.355+03:002013-07-29T11:12:19.355+03:00ஒண்ணுமே புரியலே உலகத்திலே!:)ஒண்ணுமே புரியலே உலகத்திலே!:)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-90931204073505123892013-07-29T11:07:50.481+03:002013-07-29T11:07:50.481+03:00கொஞ்சம் இல்லை நல்லாவே சிரிச்சங்க..கொஞ்சம் இல்லை நல்லாவே சிரிச்சங்க..sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-23965754541740214862013-07-29T11:06:54.805+03:002013-07-29T11:06:54.805+03:00சிரித்தேன்! நன்றிகள் பல......சிரித்தேன்! நன்றிகள் பல......வினோத்https://www.blogger.com/profile/11327862035192149453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17103990670336438432013-07-29T10:32:52.690+03:002013-07-29T10:32:52.690+03:00தனபாலன் வருகைக்கு நன்றி.தனபாலன் வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-18466939534592744382013-07-29T10:05:47.748+03:002013-07-29T10:05:47.748+03:00சே... என்னவொரு உலகம்...! ஹா... ஹா...சே... என்னவொரு உலகம்...! ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com