tag:blogger.com,1999:blog-8497516841900162314.post6633294275907362974..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: 26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் காரணம் என்ன? கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-28845256197632559712013-07-29T04:01:33.766+03:002013-07-29T04:01:33.766+03:00உண்மையைச் சொன்னால்... பகுத்தறிவாதிகள் தான்
அதிகம் ...உண்மையைச் சொன்னால்... பகுத்தறிவாதிகள் தான்
அதிகம் சகுனம் பார்க்கிறார்கள்!!

தகவலுக்கு நன்றி கும்மாச்சி அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-7951859956880329022013-07-28T17:40:24.396+03:002013-07-28T17:40:24.396+03:00வருகை தந்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.வருகை தந்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-8954213619847939132013-07-28T16:56:54.745+03:002013-07-28T16:56:54.745+03:00//அதுசரி, மஞ்சள் துண்டு போடுவது மட்டும் என்ன பகுத்...//அதுசரி, மஞ்சள் துண்டு போடுவது மட்டும் என்ன பகுத்தறிவா? //

இடையில் டெல்லி சென்றபோது வெள்ளைத் துண்டு போட்டார்... சனிப்பெயர்ச்சி அதனால் இனி வெள்ளைத்துண்டுதான் போடுவார் என தினமலர் எழுதிக் கிழித்தது. மீண்டும் மஞ்சளுக்கு மாறியபோது பேச்சைக் காணோம். கருப்புச்சட்டை போட்டார். அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடித்து எள்ளி நகையாடினர். பிறகு வெள்ளைக்கு மாறியபோது அதையும் இந்த உலகம் நக்கலடித்தது.இந்த உலகத்தில் பகுத்தறிவாதியாக இருப்பதை வரை காட்டிக் கொள்வது மிக சிரமம் போல. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-6989642144745229952013-07-28T16:48:57.227+03:002013-07-28T16:48:57.227+03:00பகுத்தறிவு பாசறையில் வந்தவர்கள் என்பதற்க்கான நிரூப...பகுத்தறிவு பாசறையில் வந்தவர்கள் என்பதற்க்கான நிரூபணம் இது!!

\\திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள்.\\அதுசரி, மஞ்சள் துண்டு போடுவது மட்டும் என்ன பகுத்தறிவா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-146370472395036192013-07-28T16:21:16.238+03:002013-07-28T16:21:16.238+03:00
//கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்த...
//கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்து விட்டதாக கூறப்படுகின்றது. திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள்.//

இது நூறு சதவிகிதம் உண்மைதான். அதுவும் வெளிப்படையாக கும்பிடுவார்கள். ஆனால் இதில் இன்னொரு விசயத்தையும் யோசிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது திமுகவின் கொள்கையே கிடையாது. அது கலைஞரின் தனிப்பட்ட நிலைப்பாடு என எடுத்துக் கொள்ளலாம். அதீத பக்தி கொண்ட தன கட்சியினரை அவர் நக்கலடிப்பாரே தவிர யாரையும் சாமி கும்பிடக் கூடாது என வற்புறுத்தியது கிடையாது. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-62775021794633061282013-07-28T15:19:18.828+03:002013-07-28T15:19:18.828+03:00பகுத்தறிவு வாதிகளின் பகுத்து அறிந்த திறன் அருமை! ப...பகுத்தறிவு வாதிகளின் பகுத்து அறிந்த திறன் அருமை! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-36386258152962999972013-07-28T13:11:48.871+03:002013-07-28T13:11:48.871+03:00நல்லது... கீச்சு முடிந்தது... நன்றி....நல்லது... கீச்சு முடிந்தது... நன்றி....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com