tag:blogger.com,1999:blog-8497516841900162314.post7555379124907454523..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: மேல்சபையினால் யாருக்கு லாபம்?கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-29801071149416256422010-05-04T11:59:10.535+03:002010-05-04T11:59:10.535+03:00ஹேமா வருகைக்கு நன்றி
வால்பையன் உங்கள் ப்லோகிற்கு ...ஹேமா வருகைக்கு நன்றி

வால்பையன் உங்கள் ப்லோகிற்கு வருகை தருகிறேன்.

பட்டா பட்டி, குஷ்பூ கூட யாரு வருவாங்கன்னு நீங்க ஒரு பதிவு போடலாம்.
உங்கள் இடுகையில் “ரோசமுள்ள பன்னி” கிராமத்தில் நுழையாது, உங்களுடைய பிரத்தியேக டச்.

விஞ்ஞானி உங்களுடைய கருத்து நிதர்சனம்

அஹோரி ரொம்ப சரி ரெண்டு சபையும் பங்கு பிரித்தாகிவிட்டது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-7822081330345285152010-05-04T10:42:20.855+03:002010-05-04T10:42:20.855+03:00SUPERB ARTICLE
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogs...SUPERB ARTICLE
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
junior vaalpaiyyanINDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-7624916735109831922010-05-04T09:23:55.104+03:002010-05-04T09:23:55.104+03:00சட்ட அவையிலேயே ஏதோ பாராட்டு கூட்டம் போலத் தான் நடவ...சட்ட அவையிலேயே ஏதோ பாராட்டு கூட்டம் போலத் தான் நடவடிக்கைகள் உள்ளன; அவைக்கு உள்ள மரியாதை இருப்பதாகத் தெரியவில்லை. மானாட மயிலாட நடப்பதில்லை தான்.
மேலவையில் கலைக்கும் கலைஞர்களுக்கும் முதன்மை அளித்து, சின்னத்திரைக்கும் சரியான பங்கு அளித்தால், மானாட மயிலாட அவையிலேயே நடத்தலாம்.
லோக் சபா, ராஜ்ய சபா போல தமிழக அவைகளுக்கும் சானல் ஒன்று வேண்டும்.
இலவச தொலைக் காட்சி பெட்டியில் மக்களும் பார்த்து மகிழ்வார்கள்vignaanihttps://www.blogger.com/profile/14293922545900568133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-36473500701913412202010-05-04T04:41:58.445+03:002010-05-04T04:41:58.445+03:00கீழ் சபை - கப்ளிங் மண்டையன் சொத்து
மேல் சபை - போண்...கீழ் சபை - கப்ளிங் மண்டையன் சொத்து
மேல் சபை - போண்டா கிரி சொத்துஅஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-87885740298472787942010-05-04T02:08:32.304+03:002010-05-04T02:08:32.304+03:00வாழ்க ஜனநாயகம். வாழ்க எங்கள் மணித்திருநாடு.
கும்ம...வாழ்க ஜனநாயகம். வாழ்க எங்கள் மணித்திருநாடு.

கும்மாச்சி வேற சொல்லத் தெரில !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-41350406400899577072010-05-04T01:38:03.800+03:002010-05-04T01:38:03.800+03:00என்னது குஷ்புவா?...
ஆகா..சங்கை எடுத்து ஊத ஆரம்மிக...என்னது குஷ்புவா?...

ஆகா..சங்கை எடுத்து ஊத ஆரம்மிக்கவேண்டியதுதான்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-48048671835369161212010-05-03T20:37:19.973+03:002010-05-03T20:37:19.973+03:00சேட்டை வருகைக்கு நன்றி.சேட்டை வருகைக்கு நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-79488860868851454232010-05-03T20:20:23.978+03:002010-05-03T20:20:23.978+03:00ஆம் குறை ஒன்றும் இல்லைதான்!!!!!
வருகைக்கு நன்றி ...ஆம் குறை ஒன்றும் இல்லைதான்!!!!!

வருகைக்கு நன்றி சித்ராகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-34363806992652597422010-05-03T20:17:32.932+03:002010-05-03T20:17:32.932+03:00மேல்சபையிலே நிறைய நடிகைகள் வந்திட்டா அது Femaleசபை...மேல்சபையிலே நிறைய நடிகைகள் வந்திட்டா அது Femaleசபையாயிடாது? :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17355381422705330932010-05-03T19:45:23.508+03:002010-05-03T19:45:23.508+03:00மின்சார பற்றாகுறை
தண்ணீர் பற்றாக்குறை
அரிசி தட்டுப...மின்சார பற்றாகுறை
தண்ணீர் பற்றாக்குறை
அரிசி தட்டுப் பாடு
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

ஆனால் டாஸ்மாக்கில் சரக்குக்கு தட்டுப்பாடே கிடையாது.

வாழ்க ஜனநாயகம். வாழ்க எங்கள் மணித்திருநாடு.

........குறை ஒன்றும் இல்லையே - டாஸ்மாக் நிரம்பி வழியும் போதினிலே.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com