tag:blogger.com,1999:blog-8497516841900162314.post7704868099925703126..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: அம்மா க்வாட்டர் வருது...........கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-75587197135742069822014-06-21T14:42:48.600+03:002014-06-21T14:42:48.600+03:00நான் இன்னும் எதிர்பார்கிறேன் கும்மாச்சி பாஸ் நான் இன்னும் எதிர்பார்கிறேன் கும்மாச்சி பாஸ் நான் கார்த்திகேயன்/naaan.karthikeyanhttps://www.blogger.com/profile/13967773030799056473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-43254827018677071892014-06-17T16:31:37.685+03:002014-06-17T16:31:37.685+03:00அருணா தப்புதான், ஆனால் சொல்ல வைக்கிறார்களே.அருணா தப்புதான், ஆனால் சொல்ல வைக்கிறார்களே.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-42804480382706770852014-06-17T16:30:45.489+03:002014-06-17T16:30:45.489+03:00கோபாலன் நீதிபதி என்ன கேட்டாலும் அவங்க அசரமாட்டாங்க...கோபாலன் நீதிபதி என்ன கேட்டாலும் அவங்க அசரமாட்டாங்க.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17272326287487881952014-06-17T16:05:35.882+03:002014-06-17T16:05:35.882+03:00அம்மா “புளி(லி)
அம்மா “பருப்பு“
அம்மா “பெருங்காயம்...அம்மா “புளி(லி)
அம்மா “பருப்பு“
அம்மா “பெருங்காயம்“
அம்மா “கோழி“
அம்மா “டீ“

கும்மாச்சி அண்ணா.... அம்மாவை இப்படியெல்லாம் சொல்வது தப்பில்லையா...?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-37004589868017875862014-06-17T13:43:27.688+03:002014-06-17T13:43:27.688+03:00நெல்லைத் தமிழனுக்கு,
ஏழை மக்களுக்குக் கொடுப்பது அ...நெல்லைத் தமிழனுக்கு,

ஏழை மக்களுக்குக் கொடுப்பது அம்மையாரின் எண்ணமானால் எல்லாப் பொருட்களிலும் அவர் படத்தையும் பெயரையும் பெரிதாக ஏன் போட வேண்டும், அதுவும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வரும் பொருட்களில். (அம்மா நீர் பாட்டிலில் அவர் படம் தவிற அம்மா என்று எழுத்து கூட இருக்கிறது) இதில் தரமற்ற, சுயநல அரசியல்தான் தெரிகிறது.

நீதிபதிகள் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறார்போல் அம்மா என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்டது தெரியுமா.

கோபாலன்
Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-39011581670904956342014-06-17T12:35:42.871+03:002014-06-17T12:35:42.871+03:00நெல்லைதமிழன் இந்த மலிவு விலைகளின் உள்நோக்கம் ஏழை ம...நெல்லைதமிழன் இந்த மலிவு விலைகளின் உள்நோக்கம் ஏழை மக்குளுக்காக என்றால் வரவேற்போம், ஆனால் இதில் இருக்கும் உள்குத்து விஷயங்கள் உறுத்துகின்றன.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-74850839860133654742014-06-17T12:34:27.247+03:002014-06-17T12:34:27.247+03:00ராஜி உங்களது கோரிக்கை அம்மாவிடம் கொடுக்கப்பட்டிருக...ராஜி உங்களது கோரிக்கை அம்மாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஊறுகாய் வருகிறதா? என்று பாப்போம்.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-71981198396898945672014-06-17T11:50:36.882+03:002014-06-17T11:50:36.882+03:00நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும், ஏழைகளை மனதில...நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும், ஏழைகளை மனதில் நினைத்துப் பார்க்கவேண்டும். சென்டிமென்டாக உப்பைக் கையில் எடுத்திருந்தாலும், ஏழைமக்களுக்குப் பயன்படும் பொருள்களை மலிவு விலையில் கொடுப்பது வரவேற்கத்தக்கது.

எதிலெல்லாம் பதுக்கல், கொள்ளையடித்தல் இருக்கிறதோ அதிலெல்லாம் மலிவுவிலை வியாபாரத்தில் இறங்குதல் சரி என்று தோன்றுகிறது.

ஆனா, இப்போ அம்மா உணவகத்தில் ஐ.டி பணியாளர்கள் சாப்பிடுவதுதான் சகிக்கலை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-48983543869072345232014-06-17T11:47:21.229+03:002014-06-17T11:47:21.229+03:00xxநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-69395344761590767642014-06-17T11:22:49.414+03:002014-06-17T11:22:49.414+03:00அம்மா குவார்ட்டரோடு அம்மா ஊறுகாயும் கொடுக்கச் சொல்...அம்மா குவார்ட்டரோடு அம்மா ஊறுகாயும் கொடுக்கச் சொல்றாங்க எங்க ஊர் குடிமக்கள்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-49889109252290116232014-06-17T11:16:21.037+03:002014-06-17T11:16:21.037+03:00அம்மா அவர்களின் ஆணைப்படி சாம்பார் வைக்க பருப்பு &q...அம்மா அவர்களின் ஆணைப்படி சாம்பார் வைக்க பருப்பு "அம்மா பருப்பு" என்ற பெயரில்

சாம்பார் மட்டும் போதுமா!? இட்லிக்கு உளுத்தம் பருப்பு, வடைக்கு கடலைப் பருப்பு, போஷாக்குக்கு முந்திரி, பிஸ்தா, பாதாம் பருப்புலாம் கூட குடுக்கனும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com