tag:blogger.com,1999:blog-8497516841900162314.post8066289613207933409..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: எந்திரனும் ஆற்காட்டாரும்கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-41148043595999577042010-08-23T08:36:49.836+03:002010-08-23T08:36:49.836+03:00ஆர்காட்டாரும்தான் இந்த மந்திரிப்பதவி வேணாம்னு நெனச...ஆர்காட்டாரும்தான் இந்த மந்திரிப்பதவி வேணாம்னு நெனச்சு விட்டுடட்டுமான்னு குடும்பத்தாரே கேட்டாரு.. அவிங்க விட வேணாம்னு சொல்லிட்டாய்ங்க.. அவுருந்தா என்னா பண்ணுவாருசிங்கம்https://www.blogger.com/profile/05600075388603498319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-56783091895049137682010-08-22T16:36:42.487+03:002010-08-22T16:36:42.487+03:00ithan padam superb, oi!ithan padam superb, oi!sarathyhttps://www.blogger.com/profile/16454294554413201209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17133268684999288532010-08-22T09:49:23.737+03:002010-08-22T09:49:23.737+03:00சேட்டை அண்ணாச்சி வருகைக்கு நன்றிசேட்டை அண்ணாச்சி வருகைக்கு நன்றிகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-80765669917991745832010-08-22T09:04:59.980+03:002010-08-22T09:04:59.980+03:00என்னா டெக்னிக்கா எழுதுறாங்கப்பா...! :-)என்னா டெக்னிக்கா எழுதுறாங்கப்பா...! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-31932337148032968092010-08-21T17:34:02.339+03:002010-08-21T17:34:02.339+03:00ஆமாம் செந்தில், எந்தப் பிரச்சினை என்றாலும் ஆந்திரா...ஆமாம் செந்தில், எந்தப் பிரச்சினை என்றாலும் ஆந்திராவை பார், கர்நாடகாவை பார்னு ஜல்லியடிச்சிட்டு இருக்காங்க.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17236133698907502372010-08-21T16:31:23.506+03:002010-08-21T16:31:23.506+03:00ங்கொய்யால இங்கே ஏன் மின்சாரம் இல்லேன்னா, அங்க இல்ல...ங்கொய்யால இங்கே ஏன் மின்சாரம் இல்லேன்னா, அங்க இல்ல இங்க இல்ல இப்படின்னு சொல்றதே உங்களுக்கும் உங்க தலைவருக்கும் பொழைப்பப் போச்சு. பாத்து பக்கத்துப் பையன பாத்து காபி அடிச்சா இன்னும் மூணு வருஷம் பயிலுன்னு சட்டம் இருக்குது. நீங்க நாலாப்பு பாஸ் பண்றா மாதிரித் தெரியல. <br />நல்லா சொன்னீங்க போங்கsenthil velayuthanhttps://www.blogger.com/profile/09326525965041402651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-72093231712365174612010-08-21T16:21:12.800+03:002010-08-21T16:21:12.800+03:00\\தேர்தல் வரும்போது உங்க ஓட்டுக்கு என்ன ரேட்டோ அது...\\தேர்தல் வரும்போது உங்க ஓட்டுக்கு என்ன ரேட்டோ அதுகேத்தா மாறி பைசா வங்குனோமா..ஓட்டை குத்துனோமானு போய்ட்டே இருக்கனும்.... //<br /><br />ஐயோ ஜெயி விவரம் தெரியாம பேசறீங்களே, அந்த ஓட்டுக்கு கட்டிங் வாங்கற உரிமை எனக்கில்லை சாமிகும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-17287964142524724242010-08-21T15:06:48.345+03:002010-08-21T15:06:48.345+03:00அண்ணாச்சி இது நல்லாயில்லை சொல்லிட்டேன் ஆமா....., உ...அண்ணாச்சி இது நல்லாயில்லை சொல்லிட்டேன் ஆமா....., உங்களுக்கும் ஆற்காட்டாருக்கும் இருக்கு வாய்ன்க்கா தகராறுல ..ஏன், நாலாப்பு பெயிலு, அஞ்சாப்பு பாஸு அப்படின்னு என்னை இடையில இழுக்குறீங்க...என் வூட்டுல கூட சொல்லாம கொல்லாம அடிக்கடி கரண்ட் கட்டாவுது...சரியா பதிவெழுத முடியல..பின்னூட்டம் போட முடியல...நானெல்லாம்.. கம்முனு கிடக்கலையா..., தேர்தல் வரும்போது உங்க ஓட்டுக்கு என்ன ரேட்டோ அதுகேத்தா மாறி பைசா வங்குனோமா..ஓட்டை குத்துனோமானு போய்ட்டே இருக்கனும்....Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.com