tag:blogger.com,1999:blog-8497516841900162314.post8423955203753908474..comments2023-11-03T13:26:10.972+03:00Comments on கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-191கும்மாச்சிhttp://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8497516841900162314.post-19719465683930280672019-08-03T15:38:46.707+03:002019-08-03T15:38:46.707+03:00மருத்துவ காப்பீடு உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் ப...மருத்துவ காப்பீடு உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொண்டேன்.<br />தனது சொந்த குடிமக்களுக்கு நல்ல மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கும் நாடுகளுக்கு கூட வெளிநாட்டவர் செல்வதனால், அவர் எந்த வயதை கொண்டவராயினும் மருத்துவ காப்பீடு எடுத்து செல்வதே தேவையானது.<br />எந்தவொரு நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாடு செல்லும் போது //மருத்துவ காப்பீடு இப்பொழுதெல்லாம் மிகவும் அத்யாவஸ்யமான ஒன்று.// உண்மை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497516841900162314.post-8129150238586354552019-07-29T05:00:01.305+03:002019-07-29T05:00:01.305+03:00வழக்கம் போல் காக்டெயில் சிறப்பு. லயன் கிங் ஹிந்திய...வழக்கம் போல் காக்டெயில் சிறப்பு. லயன் கிங் ஹிந்தியில் ஷாருக் கான் பேசுகிறார் சிங்கத்தின் குரலை... அதற்காகவே பார்க்கத் தோன்றவில்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com