Pages

Friday 18 July 2014

சட்டசபை லிமரிக் கவுஜைகள்


சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கூடியுள்ளது. அங்கு நடக்கும் நாடகங்கள் ஊடகங்களில் சந்தி சிரிக்கின்றன........அதை வைத்து என்னுடைய மற்றுமொரு லிமெரிக் முயற்சி.

வேட்டி கட்டினா வெளியே துரத்து
பாட்டி சொல்லுது உரிமம் ரத்து
சரக்கடிக்கும் சீமான்கள் எல்லாம்
மறக்காமல் பட்டாப்பட்டி எடுத்து
மாட்டி சென்றால் மானம் பிழைக்கும்.

அம்மா தாயே!!!

கூடுவது மழைக்கால தொடர்
பாடுவது புரட்சிதலைவி புகழ்
தட்டுவது பெஞ்ச் பலகை
திட்டுவது கெட்ட வார்த்தையில்
ஓடுவது ஓடுகாலி எதிர்கட்சியினர்.



சட்டசபை விவாதங்கள் எல்லாம்
கெட்டவைகளை முன்னிறுத்தி மேலோங்கும்
அல்லக்கை கூட்டங்கள் அம்மாவை
பல்லக்கில் தூக்கி வைத்து ஆடும்
மட்டமான அரசியல் அரங்கம்.







13 comments:

  1. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. சூப்பர் வாத்யாரே!

    ReplyDelete
  3. அசோக்ராஜ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஹெலிகாப்டர் வானத்தில் பறக்கும்போதே கும்பிடா1? வெளங்கிடும்

    ReplyDelete
  5. ராஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. உண்மைகளை உரைத்தது லிமரிக்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. மேலே பார்த்து கும்பிடுறாங்களே ? ஏன் கருடபகவான் காட்சியளிக்கிறாரா ?

    ReplyDelete
  9. அரசியல் அவலங்களை அருமையான லிமெரிக்காய் வடித்துள்ளீர்கள். அதற்கு சிறப்பு சேர்ப்பதாய் (!) அமைந்த ப‌டங்கள் ! படத்திலிருக்கும் அவர்கள் பார்ப்பது போலவே நானும் அண்ணாந்து பார்த்தேன்... அரசியல் விடிவு என் கண்களுக்கு அகப்படவில்லை !!!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
  10. மட்டமான அரசியல் அரங்கம்.....

    ReplyDelete
  11. சிறந்த குறும்பாக்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  12. இப்பலாம் அரசியலே நல்ல தமாஷ்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.