Pages

Tuesday 24 February 2015

"பிரியாணி" சின்ன வீடு மாதிரி

ரசித்த கீச்சுகள்

டேய்ய்ய் ஆஸ்திரேலியா நீங்க மட்டும் ஆம்பளையா இருந்தா பச்சை கலர் யுனிபார்ம் போட்டு இந்தியாவோட விளையாட வாங்கடா---------ஆல்தோட்டபூபதி.

மக்களின் முதல்வர் நல்லாசியுடன் ஆஸ்கர் வழங்கப்பட்டது-------------காக்கிசட்டை சேட்டு.

சந்தோஷத்தை சந்தோஷமாக கொண்டாட பெண்களால் மட்டுமே முடிகிறது. ஆண்களுக்கு கொண்டாட தண்ணிய உட்டா வேற ஒரு மண்ணும் தெரியாது-----------அன்சாரி மஸ்தான்.

எச்சூஸ்மீ.............கத்தி படத்துக்கு ஆஸ்கர் அவார்டு கிடைச்சிடுச்சா?---------------மாயவரத்தான் 

இப்ப ஒரு வேலையும் செஞ்சிடாத, நாளைக்கு மனைவி வந்தா துணி துவச்சு, காய்கறி வெட்டிதரத பார்க்காமலா போயிடப்போறேன் என்பதே அம்மாக்களின் உச்சபட்ச சாபம்-----------------------சசிதரன் 

பிரியாணி நல்லாத்தான் இருக்கும், ஆனா சின்னவீடு மாதிரி எப்போதாவதுதான் டச் வச்சிக்கணும், இட்லி தோசை மாதிரி பெர்மணன்டா குடும்பம் நடத்த முடியாது-------------------அண்ணாமலை 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்பு அமைச்சர்-இளங்கோவன் # அவங்க அமைச்சர்னா நீங்கதான் முதலமைச்சர்னு அவங்க சொல்லணும் அப்படித்தானே  தாங்க முடில சார் ----------------------நீதி அரசன்

ஏம்பா.........சூப்பர் சிங்கர்லே ஜெயிச்சவங்க ஸ்டேட் ஜாதியெல்லாம் தெரிஞ்சிடுச்சா? கேரளாவோ, ஐயராவோ இருந்த திட்டி பதிவு ரெடி பண்ணனும் அக்காங்..............மாயவரத்தான் 

அம்மா வெளிய வராத விட முக்கியம் ஹுசைனி போன்றவர்கள் செய்யும் லூசுத்தனத்தை உடனே நிறுத்துவது!! செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?-----------ட்விட்டர்MGR.

நீ அடிக்கறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்#ஷூகான் ஹுசைனி-----------இளநி வியாபாரி


ஆணி அடிக்கும் போது வலி பொறுக்கமுடியாம ஐயோ அம்மான்னு கத்திருக்காரு ஹுசைனி, நம்ம அண்ணே புரட்சித் தலைவியதான் சொல்லுறாருன்னு இவனுக ஆணிய ஒரே அடி--------ரோபல்காந்த் 

பெண்களோட தன்னம்பிக்கை எந்த அளவுக்கு அற்புதம்னா, லட்சம் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கினாலும், பிரேக்கை நம்பாம தன் காலாலதான் நிறுத்துவாங்க-----------அண்ணாமலை 

8 comments:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. வணக்கம்

    வித்தியாசமாக பதிவை அசத்தியுள்ளீர்கள் அணி அடித்தல் சம்மந்தமான பதிவை நமது முத்து நிலவன் ஐயா எழுதியுள்ளார் பாருங்கள் கும்மாச்சி நிச்சயம் அங்கு சென் று கருத்து சொல்லுங்கள். த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ரசிக்க வைத்த கீச்சுக்கள்! நன்றி!

    ReplyDelete
  4. அனைத்தும் ஸூப்பர் நண்பா..
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  5. ரசித்தேன் கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  6. ஹா... ஹா... ஹா... ஹா... செம அடி... ஹுசைனி உட்பட...

    ReplyDelete
  7. கீச்சுகள் அருமை. ஹுசைனி விஷயம் படித்து அதிர்ந்தேன்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.