Pages

Tuesday 20 August 2019

யார் மண் இது?

மீபத்தில் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாட்டு மண் பற்றிய பேச்சு அதிகமாக உள்ளது.

அதுவும் அத்திவரதர் நாற்பது வருடங்களுக்குப் பிறகு எழுந்தருளியதால் சர்ச்சை தொடங்கியது. நிறைய பெரியார் அல்லக்கைகள் ஏதோ இந்த முறைதான்  அத்தி வந்ததாகவும் நாற்பது வருடங்களுக்கு முன் அவர் இல்லை எனவும் பிதற்றிக்கொண்டிருந்தார்கள். 1979ல் எழுந்தருளிய பொழுது சமூக வலைத்தளங்கள் இல்லாத காரணத்தால் வந்த கூட்டம் பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால் இப்பொழுது நிலைமை வேறு

இத பார்த்துட்டு வருவாங்க பாருங்க ஒரு ஓசி சோறு கூட்டம் 


அந்த காண்டுலதான் கடைசிநாள் வந்த நயன்தாராவும் அர்ச்சகர்கள் விட்ட ஜொள்ளும்.

இருந்தாலும் அத்திவரதர் ஆனந்தமாக மறுபடியும் ஆனந்தசர்ஸ் குளத்தில் ஐக்கியமாகிவிட்டார்.

மிழக எதிர்கட்சி தலைவரின் துணைவியார் சமீபத்தில் ஏதோ ஒரு தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில் தலைவர் பாபா கோவில் பொங்கலும், பெருமாள் கோவில் புளிசோறு!!! முதலியவற்றை கேட்டுவாங்கி சாபிடுவாராம். அதற்காக ஒரு அட்டவணையே வைத்து கோவில் போவாங்க போல.
இம்ப்ரமேசன் இஸ் வெல்த்

டைசியா தலைவரின் அறிவை வியந்த ஒரு மீம்ஸ்




4 comments:

  1. பெரியார் மண் அத்தி வரதர் வருகையால் காஞ்சி மஹாபெரியவர் மண் என்பது தெள்ளத் தெளிவான நீரூபணம் ஆகிவிட்டது.

    ReplyDelete
  2. ரிக்‌ஷா பந்த் நா Uber ல போ! ஹாஹா...

    ReplyDelete
  3. அருமையான கண்ணோட்டம்

    ReplyDelete
  4. மிக அருமை.

    Visit https://tamiltechinfo.in for tech, Financial information in Tamil and English

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.