Friday 30 August 2019

நானும் ரவுடிதான்


காட்சி

காலை நேரம் ஏழு மணி, செயல் தலீவரு வீட்டு ஹால்

ஆ.....க செயல் வீட்டில் மிச்சர் தின்றுக்கொண்டிருக்கிறார். வூட்டம்மா பாபா  கோவில் பொங்கல் வாங்க தூக்குடன் போயிருக்கிறார்.

மூன்றாம் கலீனறு, லவ்வில் ஜூட் லாங்க்வேஜ்டன் தொலைபேசியில் அடுத்த ஆறாம் கலீனர் மேட்டரை பேசிக்கொண்டிருக்கிறார்.

மூன்றாம் கலீனறு கக்கா போன பேக்குடன் உடன் பிறப்பை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்.

கூர்க்கா வீட்டின் மெயின் கேட்டில் ஒரு முப்பது உடன் பருப்புகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார்.

ஓசி சோறு உடன் பருப்புகள் பின்னாடி தட்டுடன் நின்று கொண்டிருக்கிறார்.

இனி

செயலின் அலைபேசி அழைக்கிறது

அன்பு உடன் பிறப்பே...............

ஆமா உண்ட பிறப்புதான்........................ நான்தான் செல்வி

சொல்லு சகோ.....................

இப்போதான் அஞ்சாநெஞ்சன் பேசினாரு...........அவருக்கு கட்சில ஏதாவது ஒரு பதவி கொடேன்............

பதவியா இன்னா பதவி வேணுமாம்

தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி கேக்குறார்..............இனி உன்னோட சண்டை போடமாட்டார்.........

இனாது நோசான்ஸ்...............சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பான்னு சொல்லிடு........................ ஆக எடப்பாடி பதவி விலக......

அடேய் சும்மா நிறுத்து........எப்பபாரு எடப்பாடி......காட்பாடின்னு ............

அலைபேசி கட்டாகிறது............

அருகிலிருக்கும் போண்டா வாயன்  ....................

தல...........என்ன பண்ற.............நம்ப பொழப்ப எவனோ பேரி தாசோ........மாரி தாசோ........நாரடிச்சுன்னு இருக்கான்......நீ இங்க மிச்சர துன்னுகினு, பொங்கலுக்கும் உண்டகட்டிக்கும் தேவுடு காத்துக்கினு இருக்க.....

அப்படியா என்ன மேட்டரு செப்பண்டி.................

நம்ம கட்சிக்கும் பாகிஸ்தான் தொடர்பு, ஹவாலா....எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சிட்டான்.

சரி நம்ம இணைய அல்லக்கைங்கள கவனிக்க சொல்லுவோம்.

டேய், மிருகபுத்திரா, நீ பாரிசாலன், மாரிதாசன் டுபாக்கூர் அப்படின்னு கலீனர்  டீவில பேசுற......இந்தா இருநூறு ரூவா, அப்படியே ஒரு கவிதைன்னு சொல்லி ஏதோ போடுவியே அத தேட்டர்ல போட்டுரு

தளபதி அது தேட்டர் இல்ல ட்விட்டர்.

டேய் பியூசு நீ இன்னா பண்ற பாஜக ஆபீசுல போயி........பொருளாதாரம் ஏன் புட்டுக்கிச்சின்னு விளக்கம் கேளு.........வாய் மேலேயே போடுவானுங்க........மெர்சல் ஆவாத.....நான் ஒரு அறிக்கை ரெடி பண்ணிட்டேன் அத்த உட்டு உன்னிய பாத்துகிறேன்.

டேய் கக்கூசு நீ என்ன  பண்ற ஆரியம் வடஇந்தியா பொருக்கி தேசமுன்னு அல்லாத்தையும் மட திருப்பு.

டேய் தோச நீ வழக்கம்போல தோச, ஆரியம், பார்பனீயம், ட்ராவிடமுன்னு வட சுடு......

ஆக எடப்பாடி பதவி விலக  வேண்டும்............பாசிச மோடி............

அல்லக்கைகள்: தனி ஒரு மனிதனாக தரணிய கலக்கும் தளபதிதான் அடுத்த முதல்வர்.............Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

Yarlpavanan said...

அருமையான காட்சி

Ravisankar said...

என்னிக்குத்தான் இந்த பாவிகளின் பிடியிலிருத்து தமிழக மக்கள் காப்பற்றப்படுவார்களோ??? அமீத்ஷா கவனம் என்று தமிழகம் பக்கம் திரும்புமோ????

'பரிவை' சே.குமார் said...

ஹா...ஹா...

Anonymous said...

தலைவரே
இனிமேல் உங்க அனுமதி பெறாமலே முகநூலில் உங்க பதிவுகளை பகிர அனுமதி தர வேண்டும்
அத்துடன்
நீங்க பதிவுகளில் போடும் சிட்டுகளின் படங்களுடன் சிட்டுகளின் பெயரையும் போட வேண்டுகின்றேன்

Rajaganesan said...

அமித்ஷா இப்ப என்ன பாக்காமலா இருக்கான் எல்லோரும் தானே கூட்டு களவாணிகள்

Tamil said...

Super
See also
https://www.biofact.in/2020/07/types-of-oorandungu.html

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.