Monday 18 November 2013

பேயிருக்குடா.........கோபி

வலை கீச்சுதே

இந்த வார ரசித்த கீச்சுகள்............

உலகத்தின் தைர்யமான பிக்பாகட் மனைவிதான், பணம் எடுத்தியான்னு கேட்டா க்ளவானியா இருக்கற எண்ணை கொலைகாரியா மாத்திடாதீங்கன்னு சொல்றா ----------இளந்தென்றல் 

நம்மைப்பற்றிய நல்லவைகளை கிராம்கணக்கிலும் கேட்டவைகளை கிலோ கணக்கிலும் தெரிந்து வைத்திருப்பவருக்கு பெயர்தான் டேமேஜர்------சகா



நண்பா மச்சி மாப்ள தேவா சூர்யா இதெல்லாம் சரக்கு அடிக்கும்போது மட்டும் தான் பில்லு குடுக்கும்போது எல்லாம் மாறிடும்----அசால்ட்டு ஆறுமுகம் 


ஐஸ்வர்யாராய் போன்ற அழகியே மனைவியாக வாய்த்தாலும் ஆண்புத்தி நாய்புத்தி தான்----------------வெ. பெத்துசாமி 

வேலை, வாழ்க்கைத்துணை மாதிரி. இல்லேன்னா, ஏங்குவோம். இருக்கும்போது, பொலம்புவொம். இன்னும் பெட்டரா கிடச்சிருக்கலாமேன்னு விரும்புவோம்.----------உளருவாயாண்ஜி 

பேய் இல்லன்னு பேசுறவங்க வரிசைல பேசுற ஒரு பொண்னு பேய் மாதரி இருக்கு ....:-)) # பேய் இருக்குது கோபீஈஈஈ-------------கருத்து கந்தன்

நாங்கள்ளாம் குடும்பம் நடத்துறதே குட்டிச்சாத்தான் கூடத்தான் #கஞ்சா கருப்பு காஞ்ச மாடுகள்...-----------புருடா ஜென்

இறந்தவர்கள் பேயா வந்து பழிவாங்குவார்கள் என்றால் ராஜபக்சேவை ஒருவர் ஆச்சும் கொன்றுபாங்க------------ஆந்தை கண்ணன்

காலையில் தூங்கி எழும்போது எல்லா பெண்களும் பேய்தான்!--------வாழவந்தான் 

சண்டக் கோழியுடன் தான் சண்டைப் போடத் தோன்றும், அமைதிப் புறாவுடன் அல்ல! #நானே சிந்திச்சது----------சுஷிமா சேகர் 

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பேய்தான்...!

வளமுடன் வாழ்க...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Unknown said...

கீச்சுக்கள் இதயம் தொட்டன .படம் இதயத்தை சுட்டது !
த.ம 3

Jayadev Das said...

\\ஐஸ்வர்யாராய் போன்ற அழகியே மனைவியாக வாய்த்தாலும் ஆண்புத்தி நாய்புத்தி தான்----------------வெ. பெத்துசாமி \\
100% CORRECT!!

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

நம்பள்கி said...

திருப்பதி சென்று உண்டியலில் பணத்தை போட மறந்து விட்டேன்; உங்களுக்கு அனுப்பட்டுமா?

உங்களுக்கு ஒரு...போ!

Unknown said...

கிச்சுக் கிச்சு மூட்டுதுபா அல்லாக் கீச்சும்...
அப்பால டைமு கெட்ச்சா நம்ப கடையாண்ட வந்து போபா...

கும்மாச்சி said...

நம்பள்கி பணத்தை அனுப்புங்க மொத்தமா "உண்டியலில்" போட்டுடலாம்.

கும்மாச்சி said...

நைனா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.