Thursday 8 March 2012

மங்கையர் தினம்


சமுதாயத்தின் தூண்கள் ஆகிய மங்கையர்களுக்கு மங்கையர்தின கவிதை

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்தக் கூறிய  
முண்டாசு கவிஞன்
முகவரி இட மறந்தான்
ஆண்மையே
பெண்மையை ஆள்வதுபோல்
தோன்றும் கூற்றை
வேதம் என்று போற்றினோம்
பெண்மையே பெண்மையை
சிறுமை செய்யும்
பேதமையை அகற்ற
மங்கையர் தினத்தில்
மற்றுமோர் கவிதை வேண்டி
மீண்டும் அழைப்போம்
பாரதியை.


Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மாப்ள.

SURYAJEEVA said...

பெண்மையிடம் இருந்து பெண்ணுக்கு சுதந்திரம் வாங்கி தர ஆண்கள் போராடுவோம்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.