Saturday 14 April 2012

உயர்ந்த மனிதர்கள்


இந்த வார இந்தியா டுடே இதழில் “High and mighty” என்ற தலைப்பில் இந்தியாவில் ஐம்பது மனிதர்களை வரிசைப் படுத்தியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள தமிழர்கள் வரிசையில்
12வது இடத்தில் ஷிவ் நாடார், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளர்.
21வது இடத்தில் சுப்ரமணிய சாமீ
26வது இடத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் ஏன். ஸ்ரீநிவாசன்.
34வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
37வது இடத்தில் வேணு ஸ்ரீநிவாசன், மல்லிகா ஸ்ரீநிவாசன்.
41வது இடத்தில் எ. ஆர். ரஹ்மான்.
49வது இடத்தில் கலாநிதி மாறன்.

இந்திய அரசியலில் முதல் பத்து (காரணங்களுடன்).

1.     சோனியா காந்தி (Mother Superior)
2.     பிரணாப் முகர்ஜி (Man of All Reasons)
3.     மன்மோகன் சிங் (The Survivor)
4.     மமதா பேனர்ஜி (Hurricane Express)
5.     முலயாம்சிங் யாதவ் (The Kingmaker)
6.     அருண் ஜெட்லி (The Great Communicator)
7.     நிதிஷ் குமார் (In Demand)
8.     ஜெ. ஜெயலலிதா (Southern Command)


9.     ராகுல் காந்தி (The Lost Prince)


10.   ப. சிதம்பரம் (Mr. Omnipresent)

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

'பசி'பரமசிவம் said...

நல்ல தகவல் [ஐம்பதில் ஏழுபேர் தமிழர்கள்] தந்து மகிழ்ச்சிக்குள்ளாக்கியதற்கு மிக்க நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி

Unknown said...

ஊழல் பன்றவங்களையும் உயர்ந்த மனிதர்கள் List-ல போட்டுருக்கு.

ஒருவேளை சிங் உயரத்த பார்த்து உயர்ந்த மனிதர்கள் List-ல போட்டுருப்பாங்களோ

Anonymous said...

சில செய்தி சூப்பர்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.