Saturday 5 May 2012

நித்தி அறையில செக் பண்ணீங்களா?


மதுரை ஆதீனத்திலிருந்த வைஷ்ணவி என்ற இளம் பெண்ணைக் காணவில்லை.$% செய்தி
நம்ம நித்தி அறையில செக் பண்ணீங்களா?

டெசொவின் செயல்திட்டம் என்ன? கலைஞருக்கு மருத்துவர் ராமதாஸ் கேள்வி?
தம்பி இங்க டீ சொல்லி ரொம்ப நேரமாகுது?

அம்மா நினைத்தால் பூஜ்யத்தை இருபத்தொன்பது ஆக்கலாம்.$# சட்ட சபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
ஆமாம் ஒரு ரூபாயையே அறுபத்தி ஆறு கோடி ஆக்கினவங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி.

கோபாலபுரத்தில் ஈழம் கிடைக்குமென்று யாரும் சொல்லவில்லையே#$ தொ.திருமாவளவன்.
கோபாலபுரத்தில் “நல்ல அல்வா” கிடைக்கும் என்று கூடத்தான் சொல்லவில்லை. ஆனால் போன கூட்டணியில் உங்களுக்கு கொடுத்தாங்களே.
அடுத்த வருஷம் த்ரிஷாவுக்கு முப்பது, இன்று இருபத்தொன்பாவது பிறந்த நாள்.........#$தட்ஸ் தமிழ் செய்தி.
ஆமாம் போன வருஷம் இருபத்தெட்டு, பத்து வருஷம் முன்பு பத்தொன்பது............#$கணக்குல புலி

என் தலை முடியைப் பாராட்டினார் ஆதீனம்#$ நித்தியானந்தா.
ஆமாம் அவருக்கு சுத்தமா இல்லை, என் முடியைக் கூடத்தான் பாராட்டினார்........... நரகத்திலிருந்து பிரேமானந்தா.

பாபா ராம்தேவ் ஒரு லூசு........#$ லாலு பிரசாத் யாதவ்.
பாராளுமன்றத்துல நிறைய எம்.பி. ங்க உங்களை அரை லூசுன்றாங்க.
நான் நித்யானந்தா கட்டுப்பாட்டில் இல்லை........#$மதுரை ஆதீனம்.
என்னது நித்யானந்தா கட்டிலில பாட்டிகள் இல்லையா?

பணப்பட்டுவாடா எவ்வளவுன்னு சொல்லிட்டீங்களா?

யாருமே போட்டியிட வில்லை என்றால் யார் பெண்டை எடுப்பீங்க?

இந்தியா டல்லரசாக காரணம்,பகல்ல நைட்டி போடுற பொம்பளைங்களும், நையன்டி போடுற ஆம்பளைங்களும்.!!#$ட்வீட்டரில் ஆல்தோட்ட பூபதி

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

முத்தரசு said...

சுருக்குன்னு இருக்குப்பா

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மனசாட்சி.

விச்சு said...

செம ரவுசு...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி விச்சு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரஞ்சிதா வாயத்தொறந்து சிரிச்சத பார்த்து எம்பூட்டு நாளாச்சு..:-)

கும்மாச்சி said...

ஆமாம் உண்மைதான். வருகைக்கு நன்றி பட்டாபட்டி.

Philosophy Prabhakaran said...

அனைத்தும் அருமை...

sarathy said...

நையாண்டி பதில்கள் - அருமை தலைவா ... keep it up....

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தலைவா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.