Wednesday, 4 July 2012

கர்ப்பமாக்கி காட்டுகிறேன்......நித்தி

படம் பார்த்து கதை சொல்.

விவேகானந்தருக்கு நித்தி சவால் 

அட சும்மா இரும் இப்போ சிறை நிரப்புவதில் இருக்காங்க
பிரபல கீச்ச்சர் மல்லாக்க படுத்து யோசிக்கிராறு
தக்காளி காலு  எங்கேடா?

Follow kummachi on Twitter

Post Comment

26 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா..ஹா...

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

வெளங்காதவன்™ said...

யோவ்.. காலு எங்க?

அயம் கன்பியூஸ்டு

கும்மாச்சி said...

அண்ணே காலு பத்திரமா எங்கேயோ இருக்குது, எங்கே என்றுதான் தெரியவில்லை.

s suresh said...

சிரிக்கவும்சிந்திக்கவும் வைத்த பட பகிர்வு! நன்றி!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

AROUNA SELVAME said...

அண்ணே... நித்தி சவால் சூப்பருங்க.
படங்களின் பகிர்வும்... நன்றி.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி செல்வம்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. அனைத்தையும் ரசித்தேன். கடைசி படமும் கருத்தும் சூப்பர் ! மிக்க நன்றி !

மனசாட்சி™ said...

ரசித்தேன் சிரித்தேன்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கடைசி புகைப்படம் தமிழ்நாட்டை பற்றியா ? சரி யார குரங்குன்னு சொல்றிங்க ?

கும்மாச்சி said...

மனசாட்சி ஸார் வருகைக்கு நன்றி.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று
தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமா ?

கும்மாச்சி said...

ராஜா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

வலைஞன் said...

சிற்பமாக்க அற்பமான ஒரு 10 இளைஞர்களை கூட விவேகானந்தரால் தேர்ந்தெடுக்க முடியவில்லையா?

ஹாரி பாட்டர் said...

SOOPAR APPU..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹாரி.

chinna malai said...

நித்தி சவாலுக்கு என்ன பண்ண போறீங்க....first ரெண்டும் செம்ம...

கும்மாச்சி said...

chinna malai said...

நித்தி சவாலுக்கு என்ன பண்ண போறீங்க

அது சரி நாம என்னா பண்ணமுடியும்.

கோவி said...

தமாசு தமாசு..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி கோவி.

இக்பால் செல்வன் said...

ரசிக்கும் படி இருந்தது. சில்வற்றை பேஸ்புக்கில் பார்த்த ஞாபகம் !!!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி இக்பால்.

தனிமரம் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் காட்சியும் கருத்துக்களும்.

கும்மாச்சி said...

தங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.