Monday 30 September 2013

ராகுல் காந்தி- பயோடேட்டா

இயற்பெயர்--------------------------ராகுல் காந்தி

மறந்த பெயர்------------------------ராவுல் வின்சி

விரும்பும் பெயர்-------------------ஏழைப் பங்காளன்

வயது-------------------------------------பிரதமராகும் வயது தான்

தகுதி-----------------------------------நேரு குடும்பம்

அரசியல்------------------------------வராத படிப்பு, அவசியமும் இல்லை

தற்போதைய பதவி--------------காங்கிரசின் துணை தலைவர்

நண்பர்கள்----------------------------ஜால்ரா இளைஞர்கள்

எதிரிகள்-------------------------------கட்சிப் பெருசுகள்

பிடித்த பல்லவி---------------------தூக்கி குப்பையில போடு

பிடிக்காத பல்லவி----------------மோடி மோடி

சமீபத்திய சாதனை---------------மண்ணு சிங்கை காண்டாக்கியது

நிரந்தர சாதனை-------------------அரசியல் ஜோக்கர்




Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

√√√√√

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் எதிர்பார்த்தேன்... காரம் குறைவு...

கும்மாச்சி said...

சௌந்தர் உண்மை, காரம் குறைவுதான், பதிவிட்டபின் எனக்கே தோன்றியது.

Philosophy Prabhakaran said...

உப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது...

கும்மாச்சி said...

பிரபா வருகைக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

அடடா கவுத்துப் புட்டாயிங்களே....

Jayadev Das said...

சமீபத்திய சாதனை---------------மண்ணு சிங்கை காண்டாக்கியது\\அது நிஜமா இருக்கும்னு நினைக்கிறீங்க? எனக்கென்னமோ "நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு " கதைதான் ஞாபகத்துக்கு வருது!!

கும்மாச்சி said...

மனோ, ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

ராஜி said...

பக்காவா ரெடி பண்ணி இருக்கீங்க

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் பயோடேட்டா! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.