Tuesday 10 April 2018

சீமான் பயோ(யங்கர)டேட்டா


இயற்பெயர்-------------------------------------சீமான்
பதவி-----------------------------------------------டம்ளர் ஒருங்கிணைப்பாளர்
கட்சியின் பெயர்-----------------------------நாம் தமிழர்(டம்ளர்) கட்சி
தற்போதைய தொழில்--------------------வந்தேறி, வடுகவந்தேறி, திராவிடன்,                                                                                       தமிழன் சான்றிதழ்கள் வழங்குவது
துறந்த தொழில்-------------------------------சினிமா
நிரந்தர தொழில்------------------------------ஈழ வியாபாரம்
சமீபத்திய சாதனை-------------------------அவிச்சு வெச்ச ஆமக்குஞ்சு???
நிரந்தர சாதனை-----------------------------பிரபாகரனை தமிழனுக்கு அறிமுகம்                                                                                      செய்தது !!!!!!
நண்பர்கள்---------------------------------------டம்ளர் பாய்ஸ்
எதிரிகள்------------------------------------------சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
சமீபத்திய எரிச்சல்--------------------------வை.கோ.
நிரந்தர எரிச்சல்------------------------------தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
பலம்------------------------------------------------முட்டி மடக்கி மைக் உடைப்பது
பலவீனம்-----------------------------------------நாக்கில் சனி
மறந்தது-------------------------------------------விஜயலட்சுமி
மறக்காதது--------------------------------------முப்பாட்டன் முருகன்

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

KILLERGEE Devakottai said...

நண்பரே இவரு வேலை தேடுகின்றாரா ?

Anonymous said...

செம காமெடி

அப்படியே நம்ம மூன்றாம் கலைஞருக்கும் ஒரு பதிவு போடுங்க

Massy spl France. said...

இவர் பெற்ற பட்டங்கள் : அட்ட கத்தி, டகர டப்பா, வெத்து வேட்டு, டுபாக்கூர்.

ராஜி said...

இந்தாளை பார்த்தாலே பத்திக்கும் எனக்கு. ஆனா என் வீட்டுக்காரர் இவர் பேசுறதை ஜொள்ளு விட்டுக்கிட்டு கேட்பாரு

கும்மாச்சி said...

இந்த டுபாகூர் பார்ட்டிய கண்டாலே பாதிப்பேருக்கு உங்க நிலைமைதான் ராஜி, என் நண்பர் ஒருத்தர் அவர் பேச்ச கேட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஓங்கி கால தரையில் அடிச்சு ரத்தகளறியா ஆகி ஆஸ்பிட்டல் வரை போகவேண்டியதாகி விட்டது.

rajamelaiyur said...

Super

திண்டுக்கல் தனபாலன் said...

ரைட்டு...

NARAYANAN said...

ஏன் சீமானைக் கண்டால் இந்த பயம். எளியவன். இப்ப பயங்கரமா திட்டி அவமானம் செய்து வளர்த்து விட்டாச்சு. பதருங்கடா.

கும்மாச்சி said...

பயமா? ஹா...ஹா...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.