Thursday 25 July 2019

ரிலாக்ஸ் ப்ளீஸ்.............

ரிலாக்ஸ் ப்ளீஸ்  என்று ஒரு வலைத்தளம், ஆனால் அவர் எப்பொழுதும் முறுக்கி, இறுக்கி டென்சனா..........இருப்பார். அவருடைய பெரும்பாலான பதிவுகள் நான்தான் அறிவாளி, மற்றவன் எல்லாம் அறிவிலி, என்ற தொனியிலேயே இருக்கும்.

கட்டுமரம், பகுத்தறிவு, பெரியார் மண், நாத்திகன் இந்த சப்ஜெக்டுகளுக்கு எதிராக ஏதாவது ஒரு பதிவு வந்தால் தன் மனதை ரிலாக்சாக வைத்துக்கொண்டு பின்னூட்டப் பெட்டியில்  வந்து துப்புவார். பின்னர் ஆங்கில அகராதியில் தேடிப்பிடித்து எல்லா கெட்டவார்த்தைகளும் பிரயோகித்து ஒரு பதில் பதிவு இடுவார். ஆங்கிலத்துல திட்டனும் அப்போதான் நம்மள அறிவாளின்னு உலகம் ஒத்துக்கும், தமிழில் திட்டினால் தரக்குறைவு, என்று தாமாகவே எண்ணிக்கொண்டு ஆங்கிலப்படங்கள் பார்த்துக் கற்றுக்கொண்ட ஆங்கில அறிவை பதிவுகளில் அள்ளித் தெளிப்பார்.

இவர் ஒரு வித்யாசமான உபீஸ் போல என்று ஒரு எண்ணம் உண்டு.

சமீபத்தில் அவருடைய பதிவில் வந்த பொன்மொழிகள்



 Listen idiots!

Once one become a rationalist, there is NO fucking WAY to come back and worship your fucking God! If someone goes back, that only means he/she was fake from the beginning!

Leave the people who don't care about pleasing your fucking God! 

அன்பரே ரிலாக்ஸ் ப்ளீஸ்....

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

sanjeevan said...

He's gone nuts already. இவனையெல்லாம் இவன் பேசற மொழியிலேயே பேசி காலி பண்ணனும். திமிரு புடி ச்ச கேவலமான பிறவி. மெண்டல் ஆயிட்டான் ஏன்னா இவன் தலைவனே ஒரு மெண்டல். பின்ன இது எப்படி இருக்கும்?

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.