Tuesday 27 July 2010

கிரிக்கெட் இனி மெல்ல சாகும்

இந்தியா, ஸ்ரீலங்கா இடையே நடக்கும் மட்டையடித் திருவிழா ஒரு ஐந்து நாட்களுக்கு கொழும்புவில் நடந்துக் கொண்டிருக்கிறது.


இந்தத் திருவிழாவை நேரில் கான்பவர்களோ, அல்லது தொலைக் கட்சியில் குத்த வைத்து குந்திக்கினு பார்க்கிறவர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய அனுதாபங்கள்.

இந்த மாதிரி ஒரு போட்டியை பார்ப்பதற்கு பதில், பேசாமல் டேமேஜெர் பிடுங்க சொல்லும் ஆணிகளை நல்லாப் பிடுங்கலாம்டா சாமி.

இவனுகளுக்கு இதே பொழைப்பாப் போச்சு. வருஷத்துக்கு ரெண்டு தபா இவனுங்க கூத்து. ஒரு தபா இந்தியாவில் வச்சு நல்லா காஜி அடிக்கிறானுங்க.

இந்த முரளி, மென்டிஸ் எல்லோரையும் மாஞ்சு மாஞ்சு போட வச்சு பந்து பொறுக்க உட்டானுங்க.

பதிலுக்கு இப்போ நம்ம பஜ்ஜி, போண்டா எல்லோரையும் போட வுட்டு நல்ல சங்காவும், மகிலாவும் காஜி அடிச்சிக்கிறாங்க.

இதற்கு கிரேக், ரஸ்ஸல், பெர்னாண்டோ, அப்புறம் நம்ம ஊரு ஆஸ்தான குப்பன் சுப்பன். மைக்க பிடிச்சிக்கினு மாஞ்சு மாஞ்சு கூவரானுங்க. இவனுங்களை எல்லாம் பசித்த புலி தின்னட்டும்.

இப்படியே போச்சுன்னா இந்த ஐந்து நாள் போட்டிக்கு சமாதி உறுதி.

பார்ப்போம் இப்போ இந்திய வீரர்கள் முறை. எப்படியும் ஒரு ரெண்டு நாள் போட்டு அந்தப் பந்த சாவடி அடிப்பானுங்க.

போதாகுறைக்கு நம்ம லட்சுமன் ஐயா வந்து ஒரு பக்கம் பொட்டி படுக்கையோட குத்த வச்சு குந்திப்பார்.

கொடுமைடா சாமி.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

ஹேமா said...

கும்மாச்சி ஏன் இப்பிடி அலுத்துக்கிறீங்க !அவங்களுக்கும் பொழுது போகணுமே !

goget99 said...

ஐந்து நாள் கிரிக்கெட் மாட்ச் பார்கறவங்களுக்கு "உலக மகா பொறுமைசாலி" பட்டம் கொடுக்கனும்டா சாமி!

கும்மாச்சி said...

ஹேமா, கோகெட் வருகைக்கு நன்றி.

Chitra said...

இதற்கு கிரேக், ரஸ்ஸல், பெர்னாண்டோ, அப்புறம் நம்ம ஊரு ஆஸ்தான குப்பன் சுப்பன். மைக்க பிடிச்சிக்கினு மாஞ்சு மாஞ்சு கூவரானுங்க. இவனுங்களை எல்லாம் பசித்த புலி தின்னட்டும்.


...... ha,ha,ha,ha,ha..... சான்சே இல்லை.... சிரிச்சிங்..... !!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பார்ப்போம் இப்போ இந்திய வீரர்கள் முறை. எப்படியும் ஒரு ரெண்டு நாள் போட்டு அந்தப் பந்த சாவடி அடிப்பானுங்க.

போதாகுறைக்கு நம்ம லட்சுமன் ஐயா வந்து ஒரு பக்கம் பொட்டி படுக்கையோட குத்த வச்சு குந்திப்பார்.///

அருமை நண்பரே...
இனி வரும் காலங்களில் கட்டிலோடு போகாமல் இருந்தால் சரி..

Gayathri said...

முன்னயாவது பந்து போருக்கறேன்னு புல்ல பிச்சுகிட்டு இருந்தாங்க இப்போ தூங்க அரம்பிசுட்டன்களா..அதான் நான் இதேலாதையும் பாக்கறத விட்டுட்டேன்..சரி போன மாசம் நம்ம Leander Paes சமயா கிரிக்கெட்டுல கோல் போட்டாராமே...அப்படியா?? ஹா ஹா ஹா


நானே சிரிசுகறேன்.

அன்பரசன் said...

//இந்த மாதிரி ஒரு போட்டியை பார்ப்பதற்கு பதில், பேசாமல் டேமேஜெர் பிடுங்க சொல்லும் ஆணிகளை நல்லாப் பிடுங்கலாம்டா சாமி.//

கலக்கல்

sarathy said...

people are there to rejuvenate this form of sport too. so sariyaana potti - vaazvaa, saavaa!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.