Monday 28 March 2011

கலக்கல் காக்டெயில்-26

புரட்சியுடன் புரட்சி இணைந்தது



புரட்சியோடு புரட்சி இணைந்துள்ளது...............பிரேமலதா விஜய்காந்த்.

யப்பா இந்த தேர்தலில் யார் வேணும் என்றாலும் எதை வேண்டுமென்றாலும் உளறலாம். ஆனால் மக்கள் உஷாரப்பு.

புரட்சிதலைவி என்ன புரட்சி செய்தார்கள் என்று இன்றும் மக்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை “அம்மா” சசிகலா உறவா?

புரட்சிக் கலைஞர் என்ன புரட்சி செய்தார்?. கலையில் என்ன புரட்சி?, ஓரளவுக்கு சொல்லலாம், தொப்புளில் பம்பரம் விட்டார். தீவிர வாதிகளுக்கு புள்ளி விவரம் கொடுத்தே “டம்மி பீஸ்” ஆக்கினார்.

ஒரு புரட்சி ஓகே. இன்னும் ஒரு புரட்சி எது என்று யாராவது சொல்லுங்கப்பு.



தேர்தல் அறிக்கை


கலிஞர் மாவாட்ட மெசின் கொடுத்தா அம்மா காத்து வாங்கிக்கினே மாவாட்ட மெசின் கொடுத்துகிறாங்க.

இப்படியே போனா நான் ஒரு கட்சி ஆரம்பித்து “தக்காளி எதுக்கு தாய்மாருங்க (பெரும்பாலான வீடுகளில் தந்தைமார்கள்) மாவாட்டனும்னு” காலைலே பால் பாக்கெட் போட சொல்ல வூட்டுக்கு தலா நாலு இட்லியும் கெட்டிச்சட்னியும் போட்டு வோட்ட அள்ளுவோம்ல. அடுத்த முறையும் ஆட்சிக்கு வந்தால் ஆப்பம் பாயா, பூரி கிழங்கு என்று மெனு விஸ்தரிக்கப்படும்.

இன்னாது மாநில வளர்ச்சியா? ஓகே அதுவும் பத்து கிலோ இலவசமாக வீடு தோறும் வழங்கப்படும்.



தங்க, வெள்ளி, பித்தளை பாலு.

காங்கிரசுக்கு எப்போது இவ்வளவு ராஜ தந்திரம் வந்தது.

மைலாப்பூரில் மனைவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து சைக்கிள் கேப்பில் பாலு நீர் உள்ளே பூந்தது மவனே யாரும் எதிர் பார்க்காத ஒன்று.

பித்தளை “தொங்க பாலு” நீ எங்கேயோ போயிட்டே.



நகைச்சுவை +18 மட்டும்

செக்ஸ், சிக்ஸ் இன்னா வித்யாசம்?

அடிச்சு தூக்கினா அது சிக்ஸ்

------------------------------------------------- அது செக்ஸ்

அட போங்கப்பு எல்லாத்தையும் விலாவாரியா சொல்ல முடியாது.



இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பித்தளை “தொங்க பாலு” நீ எங்கேயோ போயிட்டே.
//

ஹி..ஹி தங்கபாலு மண்டைக்குள்ள.. எம்புட்டு அறிவு இருந்திருக்கு.. பார்தீங்களா..!!

விடுண்ணா.. அவருதான் அடுத்த தமிழக முதல்வர்..( பாருங்களேன்..இதை சொன்னதற்க்கு எம்புட்டு பேரோட வேட்டி கிழியப்போகுதுனு.!!!)

RayJaguar said...

therthal arikkaila ithayum searthukalam. 5 kilo arusi 500 roova panam apparum oru horlicks bottle! ennangappu???

Unknown said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

தொங்க பாலுங்கர குண்டு பல்புக்குள்ள சிமினி விளக்கு இருந்திருக்கு பாரேன் ஹிஹி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.