Wednesday 9 November 2011

சட்டசபை கேண்டீன்ல சரக்கு சப்ளை


கேப்டன் இனி சட்டசபைக்கு வரமாட்டாராம்.
என்?
கேண்டீன்ல சரக்கு சப்ளை கிடையாதாம்.
கூடங்குளம் அனுமின் நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்று எல்லோருமே ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள், அம்மாவை தவிர.
பதினோரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள், பதினோராயிரம் முட்டாள்கள் பார்கிறார்கள் என்று பெர்னார்ட் ஷா சொன்னாரே, அப்போதில் இருந்தா டெண்டுல்கரும், லக்ஷ்மனும், சந்தர்பாலும் ஆடிக்கொண்டிருக்கிரார்கள்?------டவுட் தனபாலு.
இந்த மழை பெண்டாட்டி மாதிரி, வந்தாலும் கஷ்டம் வரவில்லை என்றாலும் கஷ்டம், என்ன உலகமடா இது....*&^#$%^கரண்டியில் அடிவாங்கிய கபாலி 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையா மாத்திட்டா, தள்ளிட்டு வந்து கடலை(கை) போடுறவனுக்குத்தான் கஷ்டம்.
இயற்றலும் ஈத்தலும் சுருட்டலும் பின் வாய்தா
வாங்குதலும் வல்லதரசு..................1331
பரப்பன அக்ரஹாரம் பரப்பன அக்ரஹாரங்கறாங்களே அங்கே  உண்டகட்டி கிடைக்குமா??$%^& மஞ்சமாக்கான்
அத்வானிக்கு அடியில வச்ச பாம் எடுத்ததற்கு ஒரே பாராட்டாம்..................கூட்டணிக்கு அஸ்திவாரம்
13,500 மக்கள் நலப் பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கம். #$%^&^% ஆத்தாடி இவ்வளவு நாள் எப்படி விட்டு வச்சாங்க?
ஜெயலலிதாவிடம் 775 கேள்விகள் பாக்கியுள்ளன............அரசு வழக்கறிஞர்.
கேள்வி ஓ.கே, நீதிமன்றத்திற்கு வருவாங்களா?பதில் கிடைக்குமா?
வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆகாது. அன்னா ஹசாரே மீது சோனியா தாக்கு.
அதுக்குதான் மேடம் அவரு மௌனவிரதம் இருந்தாரு.
அன்னா ஹசாரே பற்றிய கேள்விகளுக்கு “நோ கமெண்ட்ஸ்” நடிகர் பதில்.
அதுக்குதான் மேடையில மைக் பிடிக்கும் முன் “பிளான் பண்ணி பேசணும்”
எலக்டிவ் அம்னீஷியா

என்னங்க அத்வானிஜி... தமிழ்நாட்டு முதலமைச்சட்ட போன்ல பேசும்போது ரொம்ப ரொம்ப நன்றின்னு சொன்னீங்களாமே!
ஆமாம்... சரியான நேரத்துல சரியான நடவடிக்கை எடுத்தாங்களே... பாராட்டாம இருக்க முடியுமா?
ஆமாமா... செலக்டிவ் அம்னீஷியான்னு சொன்னவங்களாச்சே...
என்னது..? அப்படியா? யாரைப் பாத்து சொன்னாங்க...?!
ஆஹா... அவங்க சொன்னது நூறு சதவீதம் சரிதான்!

------------------தினமணி கார்ட்டூன்

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

ஜோசப் இஸ்ரேல் said...

எப்படி ... இப்படி ...?

Philosophy Prabhakaran said...

சினேகா படத்துக்கும் பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்ன்னு ரெண்டு மூணு முறை படிச்சு பார்த்தேன்... ம்ஹூம்...

சி.பி.செந்தில்குமார் said...

இந்த மழை பெண்டாட்டி மாதிரி, வந்தாலும் கஷ்டம் வரவில்லை என்றாலும் கஷ்டம், என்ன உலகமடா இது....*&^#$%^கரண்டியில் அடிவாங்கிய கபாலி
>>
வீட்டுக்கு வீடு வாசற்படி போல அவ்வ்வ்வ்

பால கணேஷ் said...

அத்வானிக்கு அடியில வச்ச பாம் எடுத்ததற்கு ஒரே பாராட்டாம்......கூட்டணிக்கு அஸ்திவாரம்

-அடக்கடவுளே... அத்வானிக்கு அடியிலயா பாம் வெச்சாங்க?
எல்லா கமெண்ட்சும் சூப்பர்...

Unknown said...

கலக்கல்யா மாப்ள... அதுவும் அந்த குடும்பஸ்தன் நிலைமை தான் எல்லோருக்கும் ஹிஹி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.