Wednesday 23 November 2011

குடித்தால் அடி


குடித்தால் அடி -----------அன்னா ஹசாரே
அடித்தால் குடி--------------டாஸ்மாக் கபாலி 
-------------------------------------------------------------------------------------- 
கலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்
மக்கள்!!----------------ரத்தக்கண்ணீர்
கேப்டன் உண்ணாவிரதம் காலை எட்டு மணி தொடங்கி ஐந்து மணிவரை, பிறகு (அம்மா ஊத்தி கொடுக்க) சரக்கடித்து விரதத்தை முடித்து வைப்பார்.
ஒய்  திஸ் கொலைவெறி கொலைவெறிடி ------------------தமிழ்நாட்டின் அடுத்த தேசியகீதம்.................இனி அரசுவிழாக்களில் “நீராருங்கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுக” முடியாது.
--------------------------------------------------------------------------------------------

வளர்ப்பு மகன் கல்யாணத்திற்கு நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை-------------கோர்ட்டில் ஜெ. #$%^ எல்லாம் மக்கள் பணம்தான். 
---------------------------------------------------------------------------------------------
உன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------
டெண்டுல்கர் சதம் அடிக்க பிட்ச் போட்டா, குறுக்க இவனுங்க பூந்து கும்மி அடிக்கிறானுங்க......................மும்பை டெஸ்ட் போட்டியை குத்தவைத்து  பார்க்கும் ரசிகர்.
-----------------------------------------------------------------------------------------------
வளர்ப்புமகன் திருமணத்துக்கு நான் ஒருபைசா கூட செலவழிக்கவில்லை-ஜெ. #அப்ப யானைக்கி கட்டுற கோமணம் சைஸ் ஒட்டியாணமும் அன்பளிப்பு தானா?-----------------ட்விட்டரில் படித்தது (பிரதீஷ்)
--------------------------------------------------------------------------------------------
மக்கள்நலபணியாளர்கள் நீக்கம்: அரசு அப்பீல் மனு தள்ளுபடி---------சென்னை உயர்நீதிமன்றம்.
----------------------------------------------------------------------------
2ஜி அலைக்கற்றை வழக்கில் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
யாரங்கே வண்டி ரெடி பண்ணுங்கப்பா தமிழினம் காத்த வீராங்கனை வெளியே வராங்க, சும்மா தாரை தப்பட்டை எல்லாம் அதிர வேண்டாமா?
-------------------------------------------------------------------------------------------------

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Unknown said...

oh my god!

rajamelaiyur said...

/உன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.
//
அப்படியா ?

ஹேமா said...

கும்மாச்சி....நீங்க அடி வாங்காம பாத்துக்கோங்கோ !

கும்மாச்சி said...

வணக்கம் ஹேமா, ரொம்ப நாள் பிறகு வந்திருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்குறீங்க தல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
கலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்
மக்கள்!!----------------ரத்தக்கண்ணீர்
///////

உண்மையில் நாட்டில் நடப்பது இதுதான்...

கோகுல் said...

எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் நையாண்டி-அதுதான் கும்மாச்சி,கலக்குங்க

Philosophy Prabhakaran said...

பின்னி பெடலெடுத்திருக்கீங்க... உண்மையிலே பதிவுலக சூப்பர்ஸ்டார் நீங்கதான்...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.