Friday 8 June 2012

இடுப்பை கிள்ளியது யாரு?



குஷ்பு இடுப்பை கிள்ளியது யாரு?-------------- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’
அ) பொதுச்செயலாளர் ஆ) துணை பொதுச்செயலாளர் இ) பொருளாளர்  ஈ) மர்ம மனிதர்

தமிழ்நாட்டில் ஜெனரேட்டர் ஆட்சி நடக்குது.................பிரேமலதா
ஆமாம் மேடம், கேப்டன் வந்தால் இன்வேர்ட்டர் ஆட்சிதான்.

தைர்யமான பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்களாம்..........தட்ஸ்தமிழ் 
டேய் அவனாடா நீயி.......................... 

எங்களைப்பார்த்து கொசு என்று கூறுகிறார்கள் -&#கேப்டன்
 புதுக்கோட்டையிலும், ஆல் அவுட் போட்டுறப் போறாங்க !

ஓராண்டுக்கு பிறகு உயிரோடு இருந்தால் உள்கட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்...............தி.மு.க தலைவர்
யாரு ஓட்டுப்போட்ட மக்கள் உயிரோடு இருந்தாலா?..#டவுட்டு

முதலில் தன் முதுகை பார்த்த பின்தான் மற்றவர் முதுகை பார்க்கணும்............கேப்டன்
கேப்டன் நீங்க பம்பரம் விடும் முன் பார்த்ததை நினைத்தோம்.............உவ்வே 

பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனுக்கு சி.பி.ஐ சம்மன்.
ஐ நானும் அரசியல்வாதி ஆயிட்டேன் மக்களே பார்த்துக்கோங்க.......சீனுமாமா  
  
தனுஷை நோக்கி “வாலை” நீட்டும் சிம்பு.........
நாராயணா இவனுங்க தொல்ல தாங்க முடியல.................

என்னைவிட நித்யாநந்தருக்கு உயரம் அதிகம்...........மதுரை ஆதீனம்
சாமிகளா அங்கே என்ன நடக்குது?. 

விஸ்வரூபத்தின் கதை என்ன?
பதிவர்கள் முதல் விமர்சனத்தில் புட்டு புட்டு வச்சிடுவாங்க எங்க சுட்டதுன்னு. 

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

Unknown said...

super!

கும்மாச்சி said...

அமிர்தராஜா வருகைக்கு நன்றி.

முத்தரசு said...

ம் ம்

எல்லாத்தையும் வாசித்தேன் ஆனா மனசு மொத கேள்வியிலேயே நிக்குதுங்க

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பாஸ்.

சி.பி.செந்தில்குமார் said...

>>என்னைவிட நித்யாநந்தருக்கு உயரம் அதிகம்...........மதுரை ஆதீனம்
சாமிகளா அங்கே என்ன நடக்குது?.

hi hi miyav

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.