Sunday 10 June 2012

ஆ.ராசா பயோடேட்டா


இயற்பெயர்
ஆண்டிமுத்து ராசா
நிலைத்த பெயர்
ஆ.ராசா
தற்போதைய பதவி  
எம்.பி.
தற்போதைய தொழில்
ஊட்டியில் ஓய்வெடுப்பது
உபரி தொழில்
பெரம்பலூரில்
பலம்
ராசாத்தி அம்மாள்
தற்போதைய சாதனை
திஹார் வாசம்  
நீண்டகால சாதனை
1,76,000  கோடி நாட்டுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது 
சமீபத்திய நண்பர்(கள்)
ஸ்டாலின் நண்பர்கள்
நீண்டகால நண்பர்
நண்பர்கள் இல்லை நண்பிகள் (நீரா ராடியா, கனியக்கா)
பூர்வீக சொத்து 
ஒன்றும் இல்லை
தற்போதைய சொத்து
சி.பி. ஐ கணக்கு வைத்திருக்கிறார்கள்
சமீபத்திய எரிச்சல்
கேஸ் இழுத்தடிப்பது
நிரந்தர எரிச்சல்
2G ஊழல் குற்றச்சாட்டு
நம்புவது
கழகம் (சற்று சந்தேகத்துடன்)  
நம்பாதது
மாறன் சகோதரர்களை
பிடித்த பெயர்
பழம்
பிடிக்காத பெயர்  
ஷைனி


Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

கொக்கரக்கோ..!!! said...

ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங். இதேப் போல சொத்து குவிப்பு வழக்கு, சசி உறவையெல்லம் வைத்து ஜெயலலிதாவுக்கும் ஒரு பயோடேட்டா போடுங்களேன்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.