இயற்பெயர்
|
ராமநாதன் சரத்குமார்
|
நிலைத்த பெயர்
|
சுப்ரீம்ஸ்டார் சரத்குமார்
|
தற்போதைய பதவி
|
சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.எ
|
தற்போதைய தொழில்
|
அம்மாவிற்கு சொம்படிப்பது
|
உபரி தொழில்
|
நடிப்பது
|
மறந்த தொழில்
|
பத்திரிகையாளர்
|
தற்போதைய சாதனை
|
அ.இ.அ.தி.மு.க.வின்(அறிவிக்கப்படாத) கொள்கை பரப்பு செயலாளர்
|
நீண்டகால சாதனை
|
நடிகர் சங்கப்பதவி, சமத்துவ மக்கள் கட்சி
ஆல் இன் ஆல் அழகு ராஜா.
|
சமீபத்திய நண்பர்(கள்)
|
இனத்தவர்கள் அல்ல
|
நீண்டகால நண்பர்
|
கேப்டன் (ஒரு காலத்தில்)
|
மறந்தது
|
டிரேவல்ஸ் சொந்தக்காரர்
|
மறக்காதது
|
மகள்கள்
|
சமீபத்திய எரிச்சல்
|
தே.மு.தி.க வளர்ச்சி
|
நிரந்தர எரிச்சல்
|
துணைவியார் அம்மாவிற்கு சொம்படிக்காதது
|
நம்புவது
|
தொண்டர்கள் (இருந்தால்)
|
நம்பாதது
|
அம்மாவின் எண்ணங்கள்
|
பிடித்த பல்லவி
|
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
|
பிடிக்காத பல்லவி
|
கண்ணுபட போகுதையா
|
சட்டசபை
|
அம்மாவிற்கு காவடி எடுக்குமிடம்
|
|
|
சிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க
Saturday 21 July 2012
சரத்குமார் பயோடேட்டா
Labels:
அரசியல்,
நிகழ்வுகள்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
அது சரி
வருகைக்கு நன்றி.
தற்போதைய பதவி
//
ஹிஹி..
ராதிகாவுக்கு கணவனாக இருப்பதுனு நினச்சேன்..:-)
பட்டாபட்டி முனைவர் ஆனதற்கு வாழ்த்துகள்.
ஹி ஹி
\\வரலாற்று சுவடுகள் said...
ஹி ஹி//
வருகைக்கு நன்றி
நல்ல டேட்டா... நன்றி...!
(த.ம. 2)
வருகைக்கு நன்றி தனபாலன்
சிரிப்பு பயோடேட்டா!
கும்மாச்சி said...
பட்டாபட்டி முனைவர் ஆனதற்கு வாழ்த்துகள்.
//
நான் எங்க சார் ஆனேன்.. ஆக்கிட்டாங்க..ஹிஹி
சூப்பர் அப்பு
\\
s suresh said...
சிரிப்பு பயோடேட்டா!//
வருகைக்கு நன்றி
\\
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு.//
வருகைக்கு நன்றி எஸ்.ரா.
\\ஹாரி பாட்டர் said...
சூப்பர் அப்பு//
வருகைக்கு நன்றி ஹாரி.
இதுதான் நிஜமான பயோடேட்டா...
இத மறந்த்ட்டேளே...அதாண்ணா...குடிகெடுத்த கொரங்கு,நித்த்ய கல்யாணி,பணத்துக்காக....பத்தினி ரதிகா மேடத்துகிட்ட தற்காலம் வரையில் கணவனாக வேலை பார்ப்பவர்....கட்டுன பொண்டாட்டிய ஒரு call girl க்காகடைவர்ஸ் பன்னுனவரு.....
கும்மாச்சி அண்ணே....
பதிவைப் படித்து படித்து... படித்து படித்து...புரிந்துகொண்டேன்!!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.