Saturday 14 July 2012

பதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ


பதிவு போட ஆரம்பித்த நாட்களில் இருந்தே எனக்கு ஒரு பிரச்சினை. அதனுடைய உண்மை எனக்கு இப்போ தெரிஞ்சாகனும். பிரச்சினை இதுதான். நான் மூளையை (தக்காளி அது இருக்கா என்றெல்லாம் கேக்கப்படாது, ஆமாம்) கசக்கி பிழிந்து அனுபவம் அது இது என்று ஏதோ ஒரு சுமாரான நடையில் எழுதி ஒரு பதிவ போட்டா அது எப்படியோ ஹிட் ஆகி நிறைய வோட்டுகளையும் பின்னூட்டங்களையும் பெற்ற பின்பு அப்பீட் ஆவதே வழக்கமா போச்சு. அதற்கு காரணம் பெரும்பாலும் நான்தான்.
தக்காளி ஒட்டு வேணுமுன்னா நான் என்னய்யா செய்வேன்?

கை நடுக்கத்தில் (அதற்குதான் சரக்கடிக்கும் பொழுது பதிவிடக்கூடாது)  அடுத்த பதிவு போடும் பொழுது அப்பீட் ஆகிவிடும். இப்படித்தான் “கமலா டீச்சர்” என்று பதிவு போட்டு அது விகடன் குட் ப்லோக்ஸ் பிரிவில் வந்து இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது.

தற்பொழுது “தெரு நாய்” என்று ஒரு பதிவு போட்டேன். நாய் வளர்க்கும் ஆசை என்ற என் மகளின் ஆசையை நிராகரித்த என் மனைவியின் மனநிலை எப்படி காலப்போக்கில் மாறியது என்பதை விளக்கிய பதிவுதான் இது. அதுவும் இன்று காலை காணாமல் போய்விட்டது. பிற்பாடு அதை மீள்பதிவாக போட்டது ஒரு கிளைக்கதை.
அட்ட பிகர்தான் ஆனால் அள்ளிடுவோமில்ல

அதே பிட்டு ரேஞ்சில் பதிவு போட்டால் நம்ம டாஸ்மாக் வருமானம் போல் எக்குதப்பாய் எகிறி ஹிட்டாகிவிடும். இதில் உள்ள நியாயம் நம்ம பி. சிதம்பரம் விலைவாசி ஏற்றத்தை நக்கலடிப்பது போல் மற்றவர்களுக்கு தோன்றலாம். ஆனால் எனக்கு புரிவதில்லை.

ஆதலால் இனி முடிவு செய்துவிட்டேன். அப்பப்போ பிட் பதிவு போடுவது என்று.

வாழ்க "பிட்" வாசகர்கள், வாழ்க "பிட்" பதிவர்கள்,

பிட்டே வணக்கம்.

Follow kummachi on Twitter

Post Comment

19 comments:

வெளங்காதவன்™ said...

ஹா ஹா....

வேணாம்யா...

வழக்கம்போல தொடருங்கள்....

கும்மாச்சி said...

அண்ணே வருகைக்கு நன்றி.

HOTLINKSIN.com திரட்டி said...

கலக்கல் பதிவு... போட்டோ கமென்ட் செம சூப்பர்...

ப.கந்தசாமி said...

பிட்டுன்னா என்னங்க?

mage said...

பிட்டே வா வா வா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

முத்தரசு said...

பிட்டு பிட்டு வைக்க போறீங்களா

Unknown said...

கமெண்ட்டும் ஓட்டும் விழுந்தா அது நல்ல பதிவா சார்!

கும்மாச்சி said...

சுரேஸ்குமார் உங்கள் கேள்விக்கான விடையைத்தான் நிறைய பேர் தேடிக்கொண்டிருக்கிறோம்.

rajamelaiyur said...

இது போல நிறைய புகைப்படங்களுடன் பதிவு போடுமாறு வேண்டுகிறோம் ...
இப்படிக்கு

வீடு சுரேஷ் அடி விழுதுகள்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

bittu hittu

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

பல்ஸப் பிடிச்சுட்டீங்க photos

கும்மாச்சி said...

\\"என் ராஜபாட்டை"- ராஜா said...

இது போல நிறைய புகைப்படங்களுடன் பதிவு போடுமாறு வேண்டுகிறோம் ...
இப்படிக்கு

வீடு சுரேஷ் அடி விழுதுகள்//

வருகைக்கு நன்றி. படம் காமிச்சிடுவோம்.

கும்மாச்சி said...

\\எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

பல்ஸப் பிடிச்சுட்டீங்க photos//

நன்றி பாஸ்.

Thalapolvaruma said...

இனி நிறைய கிடைக்கும் போல.....

கும்மாச்சி said...

இனி நிறைய வரும்? வருகைக்கு நன்றி.

மன்மதக்குஞ்சு said...

பிட்டுக்கு பிட்டாக.....

”தளிர் சுரேஷ்” said...

பிட்டு பிட்டா என்ன்மோ சொல்றீங்க! புரியலை!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.