Tuesday 24 July 2012

பதிவிற்கு இடைவேளை

அன்புள்ள வலைப்பூ நண்பர்களே,


வெகுவாக எதிர்பார்த்து ஒரு வழியாக இன்று விடுமுறை தொடங்குகிறது. இன்று இரவு ரோமிற்கு பயணம். பின்னர்இரண்டு வாரங்களுக்கு "ஐர ஐர ஐரோப்பா" என்று சுற்றுவதாக உத்தேசம். ஆதலால் எனது மொக்கைகளுக்கு தாற்காலிகமாக விடுமுறை.

நம்ம  பிரணாப் உலகம் சுற்ற தொடங்குமுன் தொடங்கிவிடவேண்டும் என்று பாடிகாட் முனீஸ்வரனுக்கு நேந்துகிட்டதால் மேற்படி பயணம்.

நேரம் கிடைத்து, கனெக்ஷனும் கிடைத்தால் மற்றைய பதிவர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டங்கள் இடலாம் என்று எண்ணம்.

இரண்டு  வாரங்கள் தாங்குவதற்கு சில ஜொள்ஸ்


இன்னாது மொக்கைகள் இல்லையா?




ரெண்டுவாரம் இல்லையாம்? கிழிஞ்சுது போங்க.
வணக்கம்

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Thozhirkalam Channel said...

உங்கள் சிறந்த பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள்

சொடுக்கு

HOTLINKSIN.COM திரட்டி said...

சீக்கிரமே வந்து மறுபடியும் எழுதுங்கப்பு...

ம்... இந்த மாதிரி படத்தைப் போட்டா நாங்க எப்படி இன்னும் ரெண்டு வாரத்துக்கு தூங்கறது...?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல என்ஜாய் பண்ணுங்க...

நாங்களுதாம்...

”தளிர் சுரேஷ்” said...

விடுமுறைக்கு வாழ்த்துக்கள்! எங்களுக்கு விடுமுறை விட்டு போனஸும் (படங்கள்)கொடுத்ததுக்கு தேங்க்ஸ்!

Anonymous said...

Have fun...

JR Benedict II said...

TAKE GOOD TOUR.NAA..

முத்தரசு said...

என்ஜாய் - ஆல் தி பெஸ்ட்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.