Tuesday 11 June 2013

மேன்மக்கள் மேன்மக்களே


 ரசித்த கீச்சுகள் 


முதுகு வலிக்கறப்போ வயித்துவலி மாத்திரைதான் கிடைக்குதுனா திரும்பி நின்னு போட்டுக்கணும் #அதுதான் வாழ்க்கை....................கார்க்கி பவா 

பெண்கள் அணியும் துப்பட்டா கவிதைகளால் நெய்யப்படுகிறது, காற்றிலசைகளில் கஜல், கைகொண்டு ஒதுக்கையில் ஹைக்கூ .............பாமரன் 

மனைவி கோவமா அடிக்க வரும்போது  அடிம்மான்னு சொல்லிட்டு அங்கேயே நில்லுங்க! அவங்க அடிக்கவே மாட்டாங்க! அப்படியே அடிச்சா வாங்கிக்குங்க வேற வழி............................................ட்விட்டர் எம்.ஜி.ஆர்.

ஆண்ட்ராய்ட் ஆண்ட்ராய்ட்னு சொல்லுறியே அந்த ஆண்ட்ராய்டா உனக்கு சோறு போட்டது உன் ஆத்தாடா....................................வாழவந்தான் 

தங்கத்தில் செய்த ஜால்ராக்கள் சப்தம் எழுப்புவதில்லை# மேன்மக்கள் மேன்மக்களே .....................................................ட்விட்டர் எம்.ஜி.ஆர் 
 
பா.ஜ.க.வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அத்வானி ராஜினாமா#தென் பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவரே யார் அடிச்சாரோ..........................ஜீபா.

அடுத்த கட்சியின் ஆரோக்கியத்திற்காக எம் எல் ஏ க்களை வளர்க்கும் ஒரே கட்சி தே.மு,தி.க தான்-கேப்டன்..............................சின்னா 

நான் குடிக்கறதில்லை'ன்னு ஓயாம கூவிட்டே இருக்கறவனோட ஆழ்மனசுல குடிக்கனுங்கற வெறி இருந்துட்டே இருக்கும்!................ரைட்டர் ராங்கர்.

நல்ல பிகரும் எருமை மாடும் ஒன்றுதான் சைக்கிளில் போகும் போது பெல் அடிச்சா ரெண்டுமே திரும்பி பார்க்காது......................யாரோ?

பித்ருக்கள் காக்கை உருவில் இருக்கிறார்கள் என்ற கான்செப்ட் இல்லனா காக்காக்கு மனுஷங்க சோறு வெப்பாங்களாங்கறது டவுட் தான்!............பேபி ப்ரியா...


எல்லா கீச்ச்சர்களுக்கும் நன்றி.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Advocate P.R.Jayarajan said...

Pamaran varigal manathai kavarnthathu.... Collection thodarattum... Valthugal....

கும்மாச்சி said...

PRJ வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

செம "கீச்"ச்சர்கள்...!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி எஸ்.ரா.

கும்மாச்சி said...

பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்.

ராஜி said...

கீச்சுக்கள் அனைத்தும் ஔர்மை. அதிலயும் மனைவிக்கிட்ட அடிவாங்காம தப்பிக்குறதும்.., தேமுதிக பற்றியும் வந்த கீச்சு சூப்பர்

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.