Tuesday, 25 June 2013

எல்லா மாமியார்களும் இனிமையானவர்கள்

 இந்த வாரம் ரசித்த கீச்சுகள்

பெண்கள் நைட்டியில் வருவது உரிமையாக இருக்கலாம், எங்காவது தையல் விட்டிருக்கிறதா என சோதித்தபின் வரவேண்டியது கடமை.#கொடுமை.-------அரட்டை கேர்ள்.



'பேசமாட்டியா'ன்ற கேட்டா, 'எதுக்கு பேசணும்'ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேர விளக்கம் கொடுத்துப் பேச பொண்ணுங்களால மட்டுந்தான் முடியும்!!--I am sme 


ஓடிச்சென்று ஃபுட்போர்டில் ஏறி பஸ் பிடிப்பதும் தன்னம்பிக்கை என்ற மூடநம்பிக்கை இன்னும் சிலருக்கு இருக்கு.----------மிர்ச்சி டென்டிஸ்டு.


டேமேஜர் திட்டும் ஒவ்வொரு தருணமும் மனதில் தோன்றுவது "சோறா சொரனையா?" #சோறு தான்----------முகில் 


முனி பார்ட் 1ல ஆம்பளை பேய். செம ப்ளாப். பார்ட் 2ல புடவை கட்டின பேய். ப்ளாக்பஸ்டர் ஹிட் # மக்கள் யதார்த்தத்தைதான் விரும்புறாங்க-----------------பிரம்மன் 


எல்லா மாமியார்களும் இனிமையானவர்கள் (அடுத்த வீட்டு மருமகள்களுக்கு) ..! #அவ்வ்-------------பேபி ப்ரியா 


நான் வாயைத் திறந்தேன், நாறிப் போய்டும்.-நிதீஷ் குமார் #அது வாயா இல்லை சாக்கடை காவாயா?--------------------ஹோர்ஷினி 


தப்பு தப்பா பேர எழுதி சரியான சில்லறை பாக்கிறார்கள் நியூமராலாஜி ஜோசியர்கள்--------------இளந்தென்றல்

வேலை இருப்பனுக்குதான் ஒரு திங்கட்கிழமை, வேலையில்லாதவனுக்கு வாரம் முழுக்க திங்கட்கிழமை தான்-------------ஆல்தோட்டபூபதி.

புத்தர் எதிரில் வந்தார். சிவபெருமான் கனவில் வந்தார் என்றேன். புத்தர் கனவில் வந்தார். அடுத்த ஆதீனம் யார் என்றேன். புத்தர் கதவை திறந்தார்.-----கே.எஸ். நாகராஜன்.

ஃபைல்ஸ் வந்தா ஒக்காந்து பாக்கணும்.. பைல்ஸ் வந்தா பாத்து ஒக்காரணும்.. அவ்ளோதான் லைஃப்.. #கலீஜ் கருத்துக் குத்து..---பிழை திருத்தி.

குடி உயர கோன் உயருவான்#டாஸ்மாக்--------------கொக்கு
 

 
 
 


Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பிரம்மன் கணிப்பு சரியாகத்தான் இருக்கு...! (கீச்... கீச்சு தான்...!)

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

முனி பார்ட் 1
முனி பார்ட் 2 செம கலக்கல்

கிணற்றுத் தவளை said...

எல்லாம் சரிதான் ஃபோட்டோலே இருக்குற பொண்ணு யாரு? இந்த செய்திகளுக்கும் இந்தப் பொம்பளைக்கும் என்ன சம்பந்தம். வர வர கும்மாச்சி தினத்தந்தி மாதிரி ஆயிடிச்சி. (கவர்ச்சி படம்?) வாழ்த்துக்கள்

Advocate P.R.Jayarajan said...

//பெண்கள் நைட்டியில் வருவது உரிமையாக இருக்கலாம், எங்காவது தையல் விட்டிருக்கிறதா என சோதித்தபின் வரவேண்டியது கடமை.#கொடுமை.-------அரட்டை கேர்ள்.//

நைட்டி

அதிகாலை
பால்காரர்கள்
அதிர்ஷ்டசாலிகள்...

Advocate P.R.Jayarajan said...

வருங்கால மாமியாரின்
ஜொள்ளு படம்
நல்ல தேர்வு ... நன்றி..

Advocate P.R.Jayarajan said...

//ஃபைல்ஸ் வந்தா ஒக்காந்து பாக்கணும்.. பைல்ஸ் வந்தா பாத்து ஒக்காரணும்.. அவ்ளோதான் லைஃப்.. #கலீஜ் கருத்துக் குத்து..---பிழை திருத்தி.//

"பேசித் தீத்துகொங்கோன்னு" சொன்னேன்.
இவன் தீத்திட்டு வந்து பேசிகிட்டு இருக்கான்..
என்னத்தை சொல்ல.....?

s suresh said...

அனைத்தும் அருமை! ரசித்தேன்! நன்றி!

Ambal adiyal said...

வெறும் சிரிப்புச் சிரிப்பா வருகுதே :)))))))))))))))

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு .

Manimaran said...

super

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.