Wednesday 5 June 2013

பொண்டாட்டி பேச்சைக்கேட்டு வீணாப்போனவன்........

முதல்வர்கள் மாநாட்டில் எனது உரையை அமைச்சர் வாசிப்பார்...ஜெ#மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா..பத்து நிமிஷம் ஓவர்.  --------------------அறுந்த வாலு

சேது திட்டத்தை ராமச்சந்திர மூர்த்தினாவது பேர் வச்சி செயல் படுத்துங்கள்--மு.க. #நீங்க பத்மாவதி மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்ந்தீங்களா?-------------------------------------ராஜா ஆர்.

அரசியலும் ஆன்மீகமும் ஒன்றுதான்---------இரண்டையுமே மக்கள் தேவைப்பட்டால்தான் பயன்படுத்துகிறார்கள்.------------படிக்காதவன்

என்னதான் ஒன்பது தடவை குளிச்சு ஒரு இன்ச் மேக்கப் ஏத்தி பன்னீர்ல பல்விளக்கி பேசினாலும் கெட்டவார்த்தை மணக்காது--------------யாரோ

டேமேஜர் எங்கேயோ மீட்டிங்குல போய் செம திட்டு வாங்கிட்டு வந்து பொலம்பறப்போ முகத்தை சோகமா வைக்க கன்னாபின்னா என்று நடிக்க வேண்டியிருக்கு---------------------------------------பிரம்மன்

நான் பத்து வருஷமா எப்படி தாக்குப்பிடிச்சேன்னு தெரியுமா? த்ரிஷா# நாங்க உங்க நடிப்பை கண்டு எப்படி ஓட்டம் பிடிச்சோம்னு உங்களுக்கு தெரியுமா?---கும்மாச்சி


சாலையில் விதிப்படி போகும் நம்மை விதிகளை மீறி வருபவன் திட்டிவிட்டு சென்றால் அதுதான் விதி.------------------------------யாரோ

மல்லுகட்டாதீர்கள் என்றால் மல்லு பொண்ணுகளை கல்யாணம் பண்ணாதீர்கள்  என்று அர்த்தமா?---------------------------ட்விட்டர் எம்.ஜி.ஆர்.

பொண்டாட்டி பேச்சைக் கேட்டு கேட்டுப்போனவன் தசரதன்! பொண்டாட்டி பேச்சை கேட்காமல் கெட்டுப்போனவன் ராவணன்# என்னதான் பண்றது?

ஒரு புள்ள வயசுக்கு வந்ததற்கு ஃப்ளெக்ஸ் வைத்து வாழ்த்த வயதில்லைன்னு போட்டிருக்கானுக. கீழே ஒரு பொடியன் போட்டோ! அவ தம்பியாம்! டேய்ய்ய் -------------ராஜன் லீக்ஸ்


Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... கெ. வார்த்தையும் ஓட்டமும் செம...

ராஜி said...

சாலையில் விதிப்படி போகும் நம்மை விதிகளை மீறி வருபவன் திட்டிவிட்டு சென்றால் அதுதான் விதி.------------------------------யாரோ
>>
இது அடிக்கடி நடக்குறாதுதான். அப்புறம் அந்த ஃப்ளெக்ஸ் பேனர் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது சகோ!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

என்னதான் ஒன்பது தடவை குளிச்சு ஒரு இன்ச் மேக்கப் ஏத்தி பன்னீர்ல பல்விளக்கி பேசினாலும் கெட்டவார்த்தை மணக்காது--------------யாரோ“

உண்மை தான்.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Advocate P.R.Jayarajan said...

Yellaam arumai.... valthugal....

கும்மாச்சி said...

ஜெயராஜன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.