Tuesday 15 October 2013

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

ராகுல் என்னடா இன்னிக்கு உங்கம்மா வாயே தொறக்காம கம்முன்னு இருக்காங்க?

அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு.

அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே.

மனைவி: என்னங்க டாக்டர் எனக்கு ஒய்வு தேவை, ஒரு மாதம் சுவிட்சர்லாந்த், பாரிஸ் எங்கேயாவது போயிட்டு வாங்கன்னு சொல்றாங்க, நாம எங்கேங்க போகலாம்?.

கணவன்: வேறே டாக்டர்கிட்டே போகலாம்.

என்னடா நாய தொறத்துற?

மொதல்ல நாயி தான் என்ன தொறத்துச்சு! நானும் பயந்துபோய் ஓடுனேன். கொஞ்சம் தூரம் வந்தது அப்பறம் என்னைய மறந்துட்டு வேற யாரையோ பாத்து கொலைக்க ஆரம்பிச்சிருச்சு. அப்பதான் எனக்கு பயங்கர கோவம் வந்துருச்சு. ஒரு நாய் கூட மதிக்க மாட்டேங்குதுனு... அப்ப இருந்துதான் அத அடிக்கலாம்னு நான் நாய தொறத்த ஆரம்பிச்சிட்டேன்..

போடா.. நீயும் உன் நாய்க்கதையும்..

போலி சாமியருக்கும் மாமியருக்கும் என்ன வேற்றுமை..............?
சாமியார் வெளிய இருந்தா பிரச்சனை மாமியார் வீட்டின் உள்ளே இருந்தா பிரச்சனை..... 

மருந்து கடை சிப்பந்தி: சார் சொன்னா கேளுங்க, மன உளைச்சலுக்கு மருந்து வேண்டுமென்றால் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவை, மனைவி போட்டோ எல்லாம் காமிச்சா கொடுக்க முடியாது சார்.





Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

Anonymous said...

நல்லாவே சுட்டிருக்கீங்க

Anonymous said...

நல்லாவே சுட்டிருக்கீங்க

கும்மாச்சி said...

பாலாஜி வருகைக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான நகைச்சுவை துணுக்குள்... ரசித்தேன்

ராஜி said...

நாய்க்கதை நல்லா இருக்கு

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

சுவையாகத்தான் சுட்டிருக்கிறீர்கள் கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

ஜீவன் சுப்பு said...

செம்ம செம்ம காமிடி சார் ...!

கும்மாச்சி said...

ஜீவன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் ஜோக்ஸ்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Manimaran said...

ஹா...ஹா...

Unknown said...

அசத்தலான நகைச் சுவை! இரசித்தேன்!

கும்மாச்சி said...

ஐயா வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

:))

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.