Saturday 19 July 2014

கொஞ்சம் சிரிங்க பாஸ்

இணையத்தில் சுட்ட நகைச்சுவை படங்கள்.

அதானே யாரு தூங்கவில்லை?

கேப்டன் சரக்கடிக்க சொல்ல உருவிடுவானுங்க........
கேப்டன் உங்கள அவனவன் ஓட்டுறான், நாக்கை துருத்தி முறைங்க.......
ஆமாம் உஷார் பண்ணுங்க.....

Follow kummachi on Twitter

Post Comment

22 comments:

மகிழ்நிறை said...

aha!! போட்டோஸ் ஒன்னொன்னும் சூப்பர்!!

மகிழ்நிறை said...

தா.ம 3

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சகோதரி.

ராஜி said...

ரசிக்க வைத்தது.

ADHI VENKAT said...

கலக்கலா இருக்கு போட்டோஸ்...

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ஆதி வெங்கட் வருகைக்கு நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

படங்கள் எல்லாமே கலக்கல்..
கேப்டனோட இங்கிலிஸ் க்கு ஒரு டிக்சனரி ரெடி பண்ணிடலாம் போலிருக்கே

Anonymous said...

Good Humors. Very Nice

”தளிர் சுரேஷ்” said...

போட்டூன் நகைச்சுவை சூப்பர்! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

ஜெயந்த் வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அயோ தாங்கலைங்க.......உங்க நக்கல் நையாண்டி.....சிரிச்சு சிரிச்சு முடியலைங்க......சூப்பர் கலாய்ச்சல்...

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

Unknown said...

அவனவன் BF பார்க்கிறான் ,நான் தூங்கினது குத்தமாயான்னு கூட கமெண்ட் போட்டிருக்கலாம் !
த ம 7

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி. அதுவும் நல்ல கமெண்ட் தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... அனைத்தும் கலக்கல்...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

KILLERGEE Devakottai said...

எல்லாமே கலாகலா கலக்கலா,,,,

சும்மா இருந்தால் வாங்களேன் நம்ம ஏரியாவுக்கு....
www.killergee.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை...
எங்க தலைவரின் நெய் மோரை அடிச்சிக்க முடியுமா?
எப்பவுமே கேப்டன் ராக்ஸ்...
வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

கில்லேர்ஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

குமார் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

நெய்மோர்..... ஹா ஹா ஹா...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.