Wednesday 1 February 2017

வைகோ பயோடேட்டா

இயற்பெயர்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வையாபுரி கோபால்சாமி

நிலைத்த பெயர்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வை.கோ

மறந்த தொழில்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வக்கீல்

தற்போதைய  தொழில்⇒⇒⇒⇒⇒⇒⇒புரோக்கர்

சமீபத்திய சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ 1500 கோடி

நிரந்தர சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ம.ந.கூ கட்சிகளை ஏமாற்றியது

நண்பர்கள்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒கட்சியில் இல்லை

எதிரிகள்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ஊடகங்கள்

சமீபத்திய எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒காவேரி ஹாஸ்பிடல் வரவேற்பு

நிரந்தர எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒தளபதி

தற்போதைய முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒C/O மினிம்மா, போயஸ் தோட்டம்

நிரந்தர முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒கலிங்கப்பட்டி

மறந்தது⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒பொடா சிறைவாசம்

மறக்காதது⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒தமிழ் ஈழம்

பிடித்த பல்லவி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒எத்தனை கோடி!!! இன்பம் வைத்தாய்


Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படி போடு...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

ஹா.... ஹா... ஹா...

ரசித்தேன்.

கும்மாச்சி said...

ஸ்ரீராம் வருகைக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

ஹா..ஹா..ஹா.. ஸூப்பர் நண்பரே

கும்மாச்சி said...

நன்றி கில்லர்ஜி.

Unknown said...

பிடித்த பழமொழி...தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை ,எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் ,இதையும் சேர்த்துக்கலாம் :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:-))

Imayavaramban said...

சூப்பர் ஜி!

கும்மாச்சி said...

அனைவரின் வருகைக்கும் நன்றி.

Unknown said...

சரிதான்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அய்யா.

வேகநரி said...

இவரை தான் தமிழகத்தை காப்பாற்ற தோன்றிய தலைவன் என்றெல்லாம் சொன்னார்கள்! மாட்டோடு சண்டை போடும் விளையாட்டு வேண்டும் என்ற போராட்டத்தை உலகத்தையே பிரமிக்க வைத்த தமிழக புரட்சி என்பது போல்.

M0HAM3D said...

சூப்பர் ஜி!

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ செம

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.... செம டேட்டா...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.