Friday 4 September 2009

கொல்லிமலை மல்லிகா


கொல்லிமலை குமரியவள்
அல்லிபோல் சிரிக்கிறாள்
வெள்ளி முளைக்கையில்
அள்ளி அணைத்தால்
துள்ளி விளையாடுவாள்
கள்ளி வாடி என்
மல்லி என்றழைத்தால்
எள்ளி நகையாடுகிறாள்
புள்ளிமான் கண்களால்
தள்ளி நிற்கும் கணவனைக் காட்டி.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

vasu balaji said...

அய்யா சாமி. என்னா அக்குறும்பு இது. தள்ளி நிற்கும் கணவனைக் காட்டி எள்ளி நகைக்கிறாளோ.:)). பேர்லயே கொல்லி இருக்கு சாக்கிறத. நல்லாருக்கு கவிதை.

Anbu said...

சூப்பரோ சூப்பர்..

எதுகை மோனை அருமை அண்ணா..

பித்தன் said...

கணவன் இருக்கையிலே போவது தவறு.....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வ்வ்வ்

இந்த குமரிக்கு திருமணம் ஆகிவிட்டதா?


கொள்ளிமலை குப்பு சார்பாக...

தேவன் மாயம் said...

என்னா கவிதை!! என்னா கவிதை!!

VISA said...

asathal

குடுகுடுப்பை said...

நலலாருக்கு கவ்த

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.