Monday 7 September 2009

பாரதி இன்று இருந்தால் (முண்டாசு கவிஞனே மன்னிப்பீராக)


காதலிலே நற் கலவியுண்டாம்.
கலவி முடிந்தபின் பிரிவும் உண்டாம், "கர்ப்பமுமுண்டாம்"
ஆட்கொல்லி “எய்ட்சும்” உண்டாம் ஆதலினால்,
"காண்டமுடன்" கலவி செய்வீர் இவ்வுலகத்தீரே.
எந்தப் பரங்கித் தலையனடா என் கவியை
விளம்பரத்திற்கு உபயோகித்தது,
போங்கடா.........
தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்,
மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

vasu balaji said...

அட கடவுளே. எதைத்தான் நாசம் பண்ணுறதுன்னு இல்லையா? 2 தலை முறை கழிந்த பின் இதுதான் பாரதி எழுதினதுன்னு நினைப்பாங்க.
/தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்,
மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும். /

இதான் யதார்த்தம்

S.A. நவாஸுதீன் said...

எந்தப் பரங்கித் தலையனடா என் கவியை
விளம்பரத்திற்கு உபயோகித்தது,
போங்கடா.........
தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்,
மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்.

யப்பா!!! எப்படி இவ்ளோ நாளா உங்களை மிஸ் பன்ணினேன். மெயில் அனுப்பிய பாலாவுக்கும் நன்றி

பித்தன் said...

அது.....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.