Monday 14 September 2009

எங்களுடன் தங்கிய ஏஞ்சல்


யுத்தமில்லா உலகம்.
பொறாமையில்லா மனசு.
வியாதி இல்லா உடம்பு
மரணம் இல்லா ஜனனம்
ஊனமில்லா பிறப்பு


அன்புள்ள அறிவு
அறிவுள்ள அன்பு
கருணையுள்ள கடவுள்
கடவுளில்லா கருணை
அன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.


ஹேமா ஏன் பத்து வரங்கள் மட்டுமே?. கேட்பதில் ஏன் கஞ்சத்தனம். நூறு வரம் கேட்போமே.

ஏஞ்சல் என் வாசலில்

வரம் கேட்ட பின்னர் ஏஞ்சலை திரும்ப அனுப்ப மனமில்லை, ஆதலால் எங்களுடன் தங்க வைத்து விட்டோம்.

என் மனைவி ஏஞ்சலுக்குப் பிடித்த உணவை தயார் செய்தாள்.

முள்ளங்கி சாம்பார், நெய் ரசம், கத்திரிக்காய் பொறியல் என்று ஒரே உபசாரம் தான்.

இரண்டு நாட்கள் தங்கிய ஏஞ்சலை இப்பொழுது மேலும் ஐந்து பேருக்கு அனுப்புகிறேன்.

பதிவுலக நண்பர்கள் எஞ்சலிடம் உங்களது வரங்களைக் கேளுங்கள்.

கார்த்திகைப் பாண்டியன்
சாயர பாலா
லோஷன்
முருகு
பித்தன்

ஹேமா தாமதத்திற்கு மன்னிக்கவும். (வேலை பளு)

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

ஹேமா said...

பாவம் ஏஞ்சல் சாப்பிட்டே களைச்சுத் தூங்கியிருப்பா.
இப்பவாச்சும் விட்டீங்களே போதும் நன்றி கும்மாச்சி.உப்புமடச்சந்தியையும் எட்டிப் பாருங்க.

கலகலப்ரியா said...

kavuja kavuja..

பாலா said...

right right

மன்மதக்குஞ்சு said...

nalla sonne po

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.