Monday 24 January 2011

கலக்கல் காக்டெயில்-18

பிரபாவின் ஒயின் ஷாப் திறப்பு விழா.......




பதிவர் பிலாசபி பிரபாகரனின் கடை திறப்பு விழா தான் இந்த வார சூடான மேட்டர். அவரின் கடை வியாபாரம் செழிக்க எனது வாழ்த்துகள். இதைப் பற்றி அவருக்கு பின்னூட்டங்களில் சில நுணுக்கங்கள் கொடுத்திருக்கிறேன். பிரபா பதிவுலகத்திற்கு வந்து சில காலங்களிலேயே மிகவும் பிரபலமானவர். (அதில் எனக்கு ஒரு அன்பு கலந்த பொறாமை உண்டு.) பை த வே ப்ரபா உங்கள் முகப்பு நன்றாக உள்ளது. உங்கள் கடையில் எல்லா சரக்குகளையும் வியாபாரம் செய்யுங்கள். முக்கியமாக நாட்டு சரக்கை மறந்துவிடாதீர்கள்.


உங்கள் கடை திறப்பின் முன் பொங்கலுக்கு வந்த திரைப் படங்கள், அதில் உண்டான சர்ச்சைகள், தொடர்ந்து வரும் தொலைக்காட்சி தொகுப்புகள் எல்லாம் ஜுஜுபி.


வாழ்த்துகள் பிரபா.




ரசித்த கவிதை


நீ முதல் முறை என்னைத்

தலைசாய்த்துக்

கடைக்கண்ணால் பார்த்தபொழுது

என் உள்ளத்தில்

முள் பாய்ந்தது.

அதை இன்னும் எடுக்கவில்லை

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்

எனவே

இன்னொரு முறை என்னை பார்.

.................கவிஞர் மீரா.



ரசித்த நகைச்சுவை



கணவன் மனைவி ஜோசியரிடம் சென்றனர்

ஜோசியர் கணவனை பார்த்து, நீங்கள் இருவரும் இன்னும் ஏழு ஏழு ஜென்மத்திற்கு கணவன் மனைவியாக இருப்பீர்கள்.

கணவன்: ஜோசியரே இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டுங்களா?

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

மன்மதக்குஞ்சு said...

சூப்பர். மொத வட எனக்கே எனக்கா?

மதுரை சரவணன் said...

பரிகாரம் இருந்தா ஜோசியக்காரன் ஏன் ஜோசியம் சொல்லுகிறான்...? அத்தனையும் சூப்பர்.

Chitra said...

கணவன் மனைவி ஜோசியரிடம் சென்றனர்

ஜோசியர் கணவனை பார்த்து, நீங்கள் இருவரும் இன்னும் ஏழு ஏழு ஜென்மத்திற்கு கணவன் மனைவியாக இருப்பீர்கள்.

கணவன்: ஜோசியரே இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டுங்களா?



......நல்லா சிரிச்சேன்!

கும்மாச்சி said...

மன்மதகுஞ்சு வடை உனக்குத்தான்பா............

கும்மாச்சி said...

சரவணன் நன்றி

கும்மாச்சி said...

சித்ரா வருகைக்கு நன்றி

கவி அழகன் said...

ம் ம் வாழ்க வளமுடன்

Philosophy Prabhakaran said...

மிக்க நன்றி...

// உங்கள் கடை திறப்பின் முன் பொங்கலுக்கு வந்த திரைப் படங்கள், அதில் உண்டான சர்ச்சைகள், தொடர்ந்து வரும் தொலைக்காட்சி தொகுப்புகள் எல்லாம் ஜுஜுபி. //

இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப டூ மச்... ஏதாவது உள்குத்து இருக்கா...

என்ன இது...? காக்டெயில் ஆரம்பிச்சதுமே முடிஞ்சிடுச்சு...

எல் கே said...

hahahah

ஆர்வா said...

அந்த ஜோசியர் என்ன பரிகாரம் சொன்னாருன்னு எனக்கு தனியா மெயில்ல சொல்லுங்க பாஸு... ஹி..ஹி...

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.