Sunday 18 September 2011

கன்றுக்குட்டியின் கற்புக்குக் கூட உத்திரவாதமில்லை இந்த ஆட்சியில்.


குழந்தைகளின் முதல் மொட்டை தாய் மாமனின் பர்சையும் சேர்த்தே அடிக்கப்படுகிறது!@#$%^மொய் எழுதி மொட்டையான மாமன்.
என்னடா வாழ்க்கை சேர்ந்தாற்போல் இரண்டு வேலை பட்டினி இருக்கவும் முடியவில்லை, இரண்டு வேளைக்கு சேர்த்து சாப்பிடவும் முடியலை.................*&^%$சோற்றுக்கு வழியில்லாதவன்.
சரக்கடிக்காதவன் மட்டையானதா சரித்திரம், பூகோளம் எதுவும் இல்லை...............*&%^$ டாஸ்மாக் வாசகம்
பரமக்குடியில் துப்பாக்கிசூட்டில் ஆறு பேர் சாவு, குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம்......................சுடு பின் கொடு.........அரசியல் தத்துவம்.
உன்னை கண்டதும் என்னை மறந்தேன்
உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்
----------------ஜொள்ளு கவிதை.
வேலை தெரியாம வேலையில் சேர்ந்தது தப்பில்லை, சேர்ந்த பிறகும் வேலை தெரிஞ்சிக்காம இருக்கிறதும் தப்பில்லை, ஆனால் அதை அடுத்தவன் கண்டுபிடிக்க விடறதுதான் மகா தப்பு.................ட்வீட்
செந்தில்: அண்ணே சாப்ட்வேர், ஹார்ட்வேர் அப்படிங்கராங்களே அப்படின்னா என்னாங்க அண்ணே?.
கவுண்டர்: அடேய் ப்ளுடூத் மண்டையா.........செடிய புடுங்கினா வருமே அது சாப்ட்வேருடா, மரத்தை பிடுங்கினா வருது ஹார்ட்வேருடா மௌஸ்தலையா................... அதுக்குதாண்டா இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா
ட்வீட்டுபவர் சிறியோர் ரி ட்வீட்டுபவர் பெரியோர் ட்வீட்ட்டரில் உள்ளபடி
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ட்வீட்டை ரி-ட்வீட் செய்தல்-----------------------கரையான் என்பவர் ட்வீட்டரில்
ட்வீட்டரில் ட்வீட்டுக ட்வீட்டிய பின் பிற ட்வீட்டிற்கு
ரி ட்வீட்டுக அதற்கு தக.
கோவையில் நான்கு இளைஞர்கள் கன்றுக்குட்டியை கற்பழித்து கைது.............
கன்றுக்குட்டியின் கற்புக்கு கூட உத்திரவாதமில்லாத காட்டாட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது..........................தலைவர் அறிக்கை
கண்ணா காலண்டரில் தேதி கிழிப்பது முக்கியமல்ல, அந்த தேதியில நீ என்ன கிழிக்கறேன்றதுதான் முக்கியம் தெரிஞ்சுக்கோ
தமிழ்நாட்டில் கேளிக்கைவரி நூறு சதவிகிதம் உயர்த்தப்பட்டது, போன ஆட்சியில மொக்கைபடம் கொடுத்து அடிச்ச கொள்ளைக்கு ஆப்பு வச்சிட்டாங்க#$%^&* அம்மா..........அம்மான்னா அம்மாதான்...............
ஆண் மூலம் அரசாளுமாம், மவனே சிம்மாசனத்தில் உட்காரவே முடியாது அப்புறம் எப்படி அரச ஆளறதாம். #$%^&*( ஆதிமூலம்.

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹ...ஹ...ஹ...

கும்மாச்சி said...

நன்றி எஸ்.ரா

kobiraj said...

கவுண்டர் செந்தில் சூப்பர் .ஓட்டு போட்டாச்சு

Unknown said...

எல்லா ட்வீட்டும் நல்லாயிருக்கு,கீப் இட் அப்!!!!!

கோகுல் said...

நீங்க தான் ஒரிஜினல் ஆல் இன் ஆல் அழகுராஜா-கலக்குங்கோ

கும்மாச்சி said...

கோபிராஜ்
ஈழன்
கோகுல்

வருகைக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

செமையா கும்மி இருக்காங்கப்பா!!!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மனோ.

Yoga.s.FR said...

ஆண் மூலம் அரசாளுமாம், மவனே சிம்மாசனத்தில் உட்காரவே முடியாது அப்புறம் எப்படி அரச ஆளறதாம். #$%^&*( ஆதிமூலம்.///Hi!Hi!Hi!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி யோகா.

Philosophy Prabhakaran said...

என்னடா ஜொள்ளு எல்லாமே மொக்கையா இருக்கேன்னு ஃபீல் பண்ணேன்... Ritu Kaur வந்து மனதை நிறைய வச்சிட்டார்...

சக்தி கல்வி மையம் said...

ஹா..ஹா..ஹா.

கலக்கல்..

நிரூபன் said...

கலக்கலான டுவிட்ஸ்களும், கண்ணைக் கொல்லும் படங்களையும் பகிர்ந்திருக்கிறீங்க.

ரசித்தேன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.