Sunday 13 November 2011

சாப்ட்வேர் சங்கீதம்


(பாட்ஷா பட ஆட்டோக்காரன் மெட்டில் படிக்கவும் இல்லை பாடவும்)
 நான் சாப்ட்வேர் காரன் சாப்ட்வேர் காரன்
 நாலும் தெரிஞ்ச PC காரன்
 Mainframecobol காரன்
இன்டர்நெட்ல ஜாவா காரன்
கட் அண்ட் பேஸ்ட் வேலைக்காரன்
லாஜிக் உள்ள மூளைக்காரன்
நான் எப்பவுமே பாடி ஷாப்பிங் உறவுக்காரண்டா
நான் எப்பவுமே பாடி ஷாப்பிங் உறவுக்காரண்டா
USB ன்னா அஜக்குதான் மௌசுன்னா குமுக்குத்தான்
USB ன்னா அஜக்குதான் மௌசுன்னா குமுக்குத்தான்
ப்ராஜெக்ட் பெரிசாச்சு codeம் பெரிசாச்சு
Bug ஐ எதிர்பார்த்து பாதி வயசாச்சு
ரெவியு படபடக்கும் நேரத்திலே
ஈ மெயில் விண்டோவின் ஓரத்திலே
USB ன்னா அஜக்குதான் மௌசுன்னா குமுக்குத்தான்
USB ன்னா அஜக்குதான் மௌசுன்னா குமுக்குத்தான்
நான் H1 இலவசமா போறேம்மா
உன் பிள்ளைக்கொரு B1 வாங்கித் தாரேம்மா
நம்பி வந்து பாரு இது நம்ம சாப்ட்வேரு
மைரோசாப்ட் ப்ராடக்டு
விண்டோசுன்னு பேரு
நான் சாப்ட்வேர் காரன் சாப்ட்வேர் காரன்
Backend  DB காரன் front end VB காரன்
நான் இன்டர்நெட்ல TCPIP காரன்டா
நான் இன்டர்நெட்ல TCPIP காரன்டா
ISO ஆடிட்டை ஆபத்தில் விடமாட்டேன்
CCM level  4 ஐ மாட்டேன்னு சொல்லமாட்டேன்
அப்பப்ப போரடிச்சா ஹாட்மெயிலு
Access line எல்லாமே dedicated
USB ன்னா அஜக்குதான் மௌசுன்னா குமுக்குத்தான்
USB ன்னா அஜக்குதான் மௌசுன்னா குமுக்குத்தான்

கணையாழியின் கடைசிப்பக்கங்கள் (சுஜாதா) படித்துக் கொண்டிருந்த பொழுது கிடைத்த “அமெரிக்க சாப்ட்வேர் பொறியாளர்களின் கானம்” உங்கள் பார்வைக்கு. (அஜக்கு லைன் மட்டும் மாற்றியுள்ளேன்)

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

Philosophy Prabhakaran said...

கேப்டன் யாரு... விண்டோஸ் மீடியா ப்லேயரிலேயே db access பண்ணியவராச்சே...

ஹேமா said...

வணக்கம் கும்மாச்சி.முதல் 4 வரிகளையும் படிச்சுப் பாத்தேன்.அப்புறம் முடியல !

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா கலக்கிட்டேய்யா சும்மா சிரிச்சு ரசிச்சேன்...!!!

சி.பி.செந்தில்குமார் said...

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்குறாங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

பாட்டு சூப்பரு...அதெல்லாம் விட கடைசில போட்டு இருக்கீரு பாரு ஒரு போட்டோ......முடியல முடியல!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.