Saturday 16 June 2012

அடுத்த உலகம் சுற்றும் வாலிபன் யார்?


ஒரு வழியாக காங்கிரஸ் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி பெயரை அறிவித்துவிட்டது. பி.ஜெ.பியில் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சாரர் முகர்ஜிக்கு குத்துவோம் என்றும் இல்லை சங்கமாவிற்கு குத்தலாம் என்று இன்னும் சமூஸா கடித்து சாயடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

நம்ம ஊரு அம்மா சந்க்மாவை முன்மொழிந்து கிட்டத்தட்ட அவரது சொந்த கட்சியே ஆதரிக்காத நிலையில் முழி பிதுங்கி நிற்கிறார். அம்மா தேசிய அரசியலுக்கு வர இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் அவரின் நம்பகத்தன்மை தேசியக்கட்சி தலைவர்களுக்கு பெரிய விடை தெரியாத கேள்வி.

மம்தா எப்படியும் ஆளுங்கட்சிக்கும் குடைச்சல் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே கலாமை முன் மொழிகிறார்களோ என்ற சந்தேகம் நமக்கு இல்லாமல் இல்லை. இருந்தாலும் தீதீ மூஞ்சிப்புத்தகத்தில் விடுத்திருக்கும் வேண்டுகோளை பாருங்கள்.

Where the mind is without fear and the head is held high
Where knowledge is free
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever widening thought and action
Into that heaven of freedom, my father let my country awake – By Rabindranath Tagore

Brothers and sisters, my fellow countrymen,

Today I am starting a dynamic engagement process with all of you through this page. This is my first post on this page. I am a humble, transparent, common person like the vast majority of you. I gave voice to what millions of Indians want to see in a President.

Dr. APJ Abdul Kalam is a proud and distinguished son of India who continues to inspire all Indians. He embodies qualities I greatly admire and believe in practicing daily. He is a man of integrity who has held his head high and made the nation proud through his achievements. He is a seeker of truth, a fount of knowledge and an impartial voice of reason and sanity, who is above narrow politics. He is the kind of man all our citizens aspire to make President.

My Party is a small party. We are not a big party with none of the resources others possess. We are led by truth and conviction. All through my life I have stood by my principles. I stand by the position I have taken.

We in the All India Trinamool Congress support Dr. Kalam as the Presidential candidate. I have already given a clarion call to other parties to support Dr. Kalam as President. Along with my other fellow citizens I can only urge them to consider this call. Let our country be led forward by people such as him, people of free thought and honourable action who will not hesitate to do what is just and right.

In a democracy people’s will is supreme. I request all my fellow citizens to petition their public representatives to stand up, support and vote for Dr. Kalam. Let your voice be heard. I will bow to the will of the people.

ஆனால் கலாமிற்கு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை கிடைத்தால் ஒழிய போட்டியிடமாட்டேன் என்கிறார்.

முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் குடியரசுத்தலைவராகவும், பி.ஜெ.பி. வேட்பாளர் துணை குடியரசுதலைவராகவும் வரவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

பிரணாப் ஜனாதிபதி ஆனாலும் கலாம் ஆனாலும் மாற்றம் ஒன்றும் ஏற்பட போவதில்லை! முதலாமவர் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பார்! கலாம் அடிக்க மாட்டார் ஆனாலும் அவரை செயல்பட விடமாட்டார்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

நம் நாட்டில் இப்பதவி ரப்பர் ஸ்டாம்ப் தானே !?

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.