Thursday, 16 January 2014

2014ல் இனி வெளிவரப்போகும் தமிழ் படங்கள்

இந்த வருடம் வரவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்.


 1. அம்மா அம்மம்மா 
 2. கோலி சோடா  
 3. ஜே.கெ. எனும் நண்பனின் வாழ்க்கை
 4. மாலினி 22 பாளையங்கோட்டை
 5. ரம்மி
 6. மதகஜராஜா
 7. மேகா
 8. அடித்தளம்
 9. எதிரி எண் 3
 10. கங்காரு
 11. பண்ணையாரும் பத்மினியும்
 12. சண்டியர்
 13. வேல்முருகன் போர்வெல்
 14. ஆஹா கல்யாணம்
 15. இது கதிர் வேலன் காதல்
 16. ஜிகிதண்டா
 17. நளனும் நந்தினியும்
 18. ரெண்டாவது படம்
 19. சிப்பாய்
 20. தரமணி
 21. திருமணம் எனும் நிக்காஹ்
 22. வேட்டை மன்னன்
 23. விஸ்வரூபம் 2
 24. தனுஷ் 5ம் வகுப்பு
 25. நான்தான் பாலா
 26. ஒரு கன்னியும் 3 களவாணியும்
 27. உன் சமயலறையில்
 28. அர்ஜுனன் காதல்
 29. பூலோகம்
 30. நெடுஞ்சாலை
 31. புதிய திருப்பங்கள்
 32. சாய்ந்தாடு சாய்ந்தாடு
 33. சுட்ட பழம் சுடாத படம்
 34. சிவபூஜையில் கரடி
 35. வானவராயன் வல்லவராயன்
 36. சங்குதேவன்
 37. உள்ளமெல்லாம் தள்ளாடுதே
 38. சூரன்
 39. யான்
 40. ஜெயமுண்டு பயமில்லை
 41. காதல் 2 கல்யாணம்
 42. நானே வருவேன்
 43. திகில்
 44. காதல் சொல்ல ஆசை 
 45. கலிங்கத்து பரணி
 46. நிமிர்ந்து நில்
 47. ஒரு ஊர்ல 
 48. வாய்மை
 49. டமால் டுமீல்
 50. ஜகஜால புஜபல தெனாலிராமன்
 51. காவியத்தலைவன்
 52. மான் கராத்தே
 53. நான் சிகப்பு மனிதன்
 54. புலிவால்
 55. சலீம்
 56. சட்டென்று மாறுது வானிலை
 57. வை ராஜா வை
 58. வேலையில்லா பட்டதாரி
 59. முறியடி
 60. கோச்சடையான்
 61. என்றென்றும்
 62. நான் என் காதல் 
 63. நேற்று இன்று
 64. விடியல்
 65. விரைவுப் பேருந்து
 66. என்னமோ நடக்குது
 67. காட்டு மல்லி
 68. டானா
 69. ஆதிக்கம்
இவையெல்லாம் முதல் ஆறு மாதத்தில் வரவிருக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட படங்கள். எத்தனை தேறுகிறது என்று பார்ப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Robert said...

என்ன இது? என்ன இதுன்னு கேக்குறேன் ???

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கிருந்து தொகுத்தீர்கள்...?

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

எல்லாம் கூகிளாண்டவர் உபயம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

என்னப்பா இது? இவ்வளவு படங்களா? இதில் ஒரு சில கேள்விப்பட்டிருக்கின்றோம். மற்றவை?!.......எங்கிருந்து எடுத்தீர்கள்? இங்கிருக்கும் எங்களுக்கே ஒன்றும் தெரியாத போது உங்களுக்கு மட்டும் எங்கிருந்து?!!!!!!!

எத்தனை வெளிவருதோ?! எத்தனை மொக்கையோ?!!!

பகிர்வுக்கு நன்றி

முட்டா நைனா said...

இஸ்ஸப்பா... மிடில...

MANO நாஞ்சில் மனோ said...

ஜில்லா பாதி வரை பார்த்துட்டே இன்னும் தெளியாமல் இருக்கேன்...அவ்வவ்....

Bagawanjee KA said...

இதில் பாதிகூட திரைக்கு வராது,சின்னத் திரைக்கு வந்து விடும் !
+1

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.